வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

இந்திய பொருளாதார வளர்ச்சியை மையமாக வைத்து ஒரு ம்யூச்சல் பண்ட் போர்ட்போலியோ

(Sponsored Post By FundsIndia)

புதிதாக அமைந்திருக்கும் இந்திய அரசு பல பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


அதே சமயத்தில் பணவீக்கம், அரசின் நிதி பற்றாக்குறை குறைந்துள்ளது. GDP, அந்நிய செலாவணி போன்றவையும் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன.
இதன் விளைவாக கடந்த ஒரு வருடத்தில் பங்குச்சந்தையும் நல்ல முன்னேற்றத்தை காட்டியுள்ளது.

இந்த வளர்ச்சி வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பங்குச்சந்தையில் ஏற்படும் வளர்ச்சி ம்யூச்சல் பண்ட்களிலும் எதிரொலிக்கலாம்.


இந்த வளர்ச்சியை பயன்படுத்திக் கொண்டும் பொருட்டு, ம்யூச்சல் பண்ட்களை மேலாண்மை செய்து வரும் பிரபலமான FundsIndia நிறுவனம் ஒரு ம்யூச்சல் பண்ட் போர்ட்போலியோ சேவையைத் தொடங்கியுள்ளது.


இதனை New India Portfolio என்று அழைக்கிறார்கள். இந்த போர்ட்போலியோவில் பல ம்யூச்சல் பண்ட்கள் இணைக்கப்பட்டு சமநிலையில் இருக்கும்.

இந்த ம்யூச்சல் பண்ட் போர்ட்போலியோவில் கீழே உள்ள ம்யூச்சல் பண்ட் பிரிவுகள் கலந்து இருக்கும்.


  1. ஏற்கனவே வளர்ந்த பெரிய அளவிலான ப்ளூ சிப் நிறுவனங்களைக் கொண்டுள்ள பண்ட்,
  2. வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர நிறுவனங்களைக் கொண்டுள்ள பண்ட்,
  3. இந்திய பொருளாதார வளர்ச்சியால் பயன் பெறும் நிறுவனங்களைக் கொண்டுள்ள பண்ட்,
  4. நிலையான வட்டி வருமானம் கொடுக்கும் Debt Fund போன்றவை கலந்து இருக்கும்.

இவ்வாறு பல பிரிவு பண்ட்கள் கலந்து இருப்பதால் ம்யூச்சல் பண்ட் போர்ட்போலியோவானது அதிக சமநிலை பெற்றுக் காணப்படும். அதே வேளை ரிடர்னும் சராசரிக்கு அதிகமாக இருக்கும்.

இந்த போர்ட்போலியோவானது இந்திய பொருளாதார வளர்ச்சியால் பயன் பெற விரும்பும் முதலீட்டாளர்கள், நீண்ட கால நோக்கில் நல்ல முதலீட்டு பலன் பெறும் விரும்புவர்களுக்கு நல்ல பயனைத் தரும்.

மேலும் இந்த போர்ட்போலியோவானது FundsIndia நிறுவனத்தின் திறமை வாய்ந்த மேலாளர்களை வைத்து ஒவ்வொரு ஆறு மாத கால இடைவெளியிலும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும்.

அதன் பிறகு போர்ட்போலியோவில் ஏதேனும் மாற்றம் தேவைப்படுமாயின் பயனாளிகளுக்கு உடனே தெரிவிக்கப்படும். FundsIndia இணையதளம் மூலம் இந்த மாற்றத்தை எளிதாக செயல்படுத்திக் கொள்ளலாம்.


கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த போர்ட்போலியோ மூலம் செயல்படுத்தப்பட்ட முதலீடுகள் இரண்டு மடங்காக மாறி உள்ளன. அதாவது வருடத்திற்கு 18% கூட்டு வட்டியில் லாபம் கொடுத்துள்ளன.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மீடியம் ரிஸ்க் எடுத்து அதிக ரிடர்னை பெற விரும்புவர்கள் இந்த ம்யூச்சல் பண்ட் போர்ட்போலியோவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Open a FREE FundsIndia Account Now!

*Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully. Past performance is not indicative of future results.

Sponsored By,
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக