tag:blogger.com,1999:blog-2622856144015617173.post1117294354874450790..comments2024-01-27T00:17:06.635-08:00Comments on முதலீடு: தமிழில் பங்குச்சந்தை,பொருளாதார கட்டுரைகள் : ஏன் இந்தியர்கள் அதிக வரி ஏய்ப்பு செய்கிறார்கள்?Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2622856144015617173.post-28256153801117151522014-02-06T02:47:31.745-08:002014-02-06T02:47:31.745-08:00எனக்குத் தெரிந்த வரை வருமான வரி விதிப்பின் சதவிகித...எனக்குத் தெரிந்த வரை வருமான வரி விதிப்பின் சதவிகிதத்தைக் குறைக்கவேண்டும்.
60 வயது ஆகிவிட்டால் அவர்களுடைய ஆயுள் காலம் வரை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.
வருமான வரி கட்டுவபர்களுக்கு இரயில்,விமானம்,பாஸ்போர்ட்,விசா என அனைத்து இடங்களிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்SNR.தேவதாஸ்https://www.blogger.com/profile/14123162825415710424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2622856144015617173.post-43365446279460110572014-02-05T02:47:22.307-08:002014-02-05T02:47:22.307-08:00தங்கள் கருத்துகளுக்கு நன்றி கோபாலன்! இந்த பிரச்சனை...தங்கள் கருத்துகளுக்கு நன்றி கோபாலன்! இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடிப்பது மிக கடினமேRAMhttps://www.blogger.com/profile/16784572851131243374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2622856144015617173.post-31947461354691656022014-02-04T23:55:24.296-08:002014-02-04T23:55:24.296-08:00இந்தியாவில் உள்ள பிரச்னை. திருடனாய்ப் பார்த்துத் த...இந்தியாவில் உள்ள பிரச்னை. திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று XX சதவீத் மக்களும் பாடிக் கொண்டிருக்கிறோம்.

மீதி XX சதவீத மக்களை பிழைக்கத் தெரியாத மடையர்கள் என்று அவர்கள் குடும்பத்தினரே சொல்கிறார்கள்.

கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.com