tag:blogger.com,1999:blog-2622856144015617173.post5173546194628428361..comments2024-01-27T00:17:06.635-08:00Comments on முதலீடு: தமிழில் பங்குச்சந்தை,பொருளாதார கட்டுரைகள் : பங்கு ஒரு பார்வை: ASHAPURA MINECHEMUnknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2622856144015617173.post-16171367232458824292013-12-19T23:14:57.412-08:002013-12-19T23:14:57.412-08:00The Indian stock market has opened on a cautious, ...The Indian stock market has opened on a cautious, albeit positive note this morning, with investors indulging in selective buying in early trades.Moneycontrolhttp://www.moneycontroltips.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2622856144015617173.post-36098394752636390262013-08-24T01:32:18.630-07:002013-08-24T01:32:18.630-07:00தங்கள் கேள்விக்கு நன்றி செங்கோவி அவர்களே!
இந்த நி...தங்கள் கேள்விக்கு நன்றி செங்கோவி அவர்களே!
இந்த நிறுவனம் பங்கு மதிப்பீடு அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டதல்ல. ஆனால் வளர்ச்சி (Future Growth) அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டது.
Book Value: -37('13), -43('12), -38('11), 37('10), 34('09) என்று கடந்த 5 வருடங்களாக உள்ளது.
அவர்கள் புத்தக மதிப்பு 2013ல் 2012யை விட அதிகரிக்க ஆரம்பித்துள்ளதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்
குஜராத் அரசின் கொள்கை முடிவுகளால் 2010ல் தொடங்கிய நஷ்டம் 2012 கடைசியில் இருந்தே மாற ஆரம்பித்துள்ளது. அதனை அவர்களது கடைசி 2 காலாண்டு முடிவுகளின் லாப கணக்கில்(882%, 500%) அறிந்து கொள்ளலாம். இது இன்னும் நீடிக்கும் என்றும் நம்பலாம். அதிலும் தற்போது அரசு சுரங்கம் சார்ந்த தாது உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதும் இதற்கு சாதகமே.

நாம் இந்த பதிவில் ஒன்றை குறிப்பிட மறந்து விட்டோம். VERY HIGH RISK முதலீட்டார்கள் இந்த முயற்சியில் இறங்கலாம். ஆதலால் உங்கள் போர்ட் போலியோவில் 5% க்கு உள் இந்த பங்கினை வைத்துக் கொள்ளுங்கள்!
நல்ல கேள்வி!RAMhttps://www.blogger.com/profile/16784572851131243374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2622856144015617173.post-70090708843696930592013-08-24T00:22:16.013-07:002013-08-24T00:22:16.013-07:00வாத்யாரே,
//http://www.moneycontrol.com/india/sto...வாத்யாரே,

//http://www.moneycontrol.com/india/stockpricequote/miningminerals/ashapuraminechem/AM07//

இந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பு, இன்னும் நெகடிவ்வாக உள்ளதே..அதைப் பற்றிக் கொஞ்சம் விளக்குங்களேன்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com