tag:blogger.com,1999:blog-2622856144015617173.post769021796126091773..comments2024-01-27T00:17:06.635-08:00Comments on முதலீடு: தமிழில் பங்குச்சந்தை,பொருளாதார கட்டுரைகள் : கிராமப்புறத்தை சேர்ந்தவரா? சூப்பர் பாலிசி இருக்கிறது..Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2622856144015617173.post-38215706369732898082014-11-06T23:51:27.882-08:002014-11-06T23:51:27.882-08:00Hi, I want to enroll for me and my wife.
Which Ru...Hi, I want to enroll for me and my wife.
Which Rural scheme is best. Also i don't see maximum sum assured 3L

http://www.indg.in/social-sector/Postal%20Life%20Insurence%20Schemes.pdf Anonymoushttps://www.blogger.com/profile/02000296181383305481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2622856144015617173.post-72326067239148176112014-06-21T07:57:47.547-07:002014-06-21T07:57:47.547-07:00ஆமாம். இந்தியாவில் காப்பீடும், சேமிப்பும் தவறாக பு...ஆமாம். இந்தியாவில் காப்பீடும், சேமிப்பும் தவறாக புரியப்பட்டு இருக்கிறது. இதனை அரசு தான் முறைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்!RAMhttps://www.blogger.com/profile/16784572851131243374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2622856144015617173.post-48771281501168058222014-06-21T07:08:22.622-07:002014-06-21T07:08:22.622-07:00ஆயுள் காப்பீடு பற்றி எனக்கு ஒரு மிகப் பெரிய குறை.....
ஆயுள் காப்பீடு பற்றி எனக்கு ஒரு மிகப் பெரிய குறை.....

காப்பீடு என்பதன் அர்த்தமே, இழப்பு நிவர்த்தி என்பது தானே? அந்த இழப்பு நிவர்த்தி என்பது யாரால் பூர்த்தி செய்யப்படுகிறது? மற்ற அங்கத்தினர்களால்....அப்படியிருக்க, காப்பீட்டு நிறுவனங்கள் இதிலிருந்து லாபம் அடைவது எந்த விதத்தில் நியாயம்? Administrative charges ஆக ஒரு சிறிய தொகையை (அரசாங்கமல்லாத தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்) வேண்டுமானால் வசூலித்துக் கொள்ளலாம்.....

மேலும், Term Insurance policy களை முன்னிலைப்படுத்தினால் தான் மக்களுக்கு உண்மையான காப்பீடு கிடைக்கும்....அதை விடுத்து, காப்பீட்டிலும் சேமிப்பு என்ற ஒரு அங்கத்தைச் சேர்த்து உண்மையான காப்பீட்டின் மதிப்பைக் குறைத்து மனித உயிர்களின் விலை அடிமட்டத்தில் மதிப்பிடப் படுகிறது....

உதாரணத்திற்கு என்னுடைய இன்றைய active insurance policy களின் மொத்த மதிப்பு ரூபாய் நான்கு லட்சம்....இந்தத் தொகை என் குடும்பத்தின் ஆறு மாதத் தேவையை கூடப் பூர்த்தி செய்யாது.....ஆனால் நான் கட்டும் premium அதே அளவில் திரும்ப கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளன....யாருக்கு வேண்டும் இந்த ஆண்டு சந்தாவான ரூபாய் 40,000? இதே 40,000 ரூபாய் (smoker & age factor) எனக்கு ஒரு கோடி ரூபாய் வரை காப்பீடு பெற்றுத் தரும்.... ஆனால் காப்பீட்டு நிறுவனங்களுக்கான இலக்கு term insurance premium தொகையை அதிகரிப்பதல்ல.....endowment policy premium தொகையைப் பெருக்குவதில் மட்டுமே....

அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் இணைந்து மக்களை ஏமாற்றுவதை யாருமே வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதில்லை....

இன்று எந்தக் காப்பீட்டு நிறுவனம் நம்முடைய savings element தொகைக்கு guaranteed return கொடுக்கிறது? அப்படியே உத்திரவாதம் கொடுத்தால் அந்த உத்திரவாத percentage return வேறு எந்த வகையிலும் கிடைக்காத நிலையிலா நாம் இருக்கிறோம்?

சேமிப்பை காப்பீட்டில் சேர்ப்பதால் காப்பீட்டின் மகத்துவம் குறைந்து விடுகிறது...Anonymoushttps://www.blogger.com/profile/16120243769969326042noreply@blogger.com