tag:blogger.com,1999:blog-2622856144015617173.post8496023997583395439..comments2024-01-27T00:17:06.635-08:00Comments on முதலீடு: தமிழில் பங்குச்சந்தை,பொருளாதார கட்டுரைகள் : ராபின்ஹூட் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கும் தருணம் Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2622856144015617173.post-65825120823252131172020-07-27T00:15:44.317-07:002020-07-27T00:15:44.317-07:00தற்சமயம் காந்தியின் வழிமுறையை பங்குசந்தையில் பின்ப...தற்சமயம் காந்தியின் வழிமுறையை பங்குசந்தையில் பின்பற்றுவது தான் சாலச்சிறந்தது. பங்குச்சந்தையை பார்க்காதே பங்குச்சந்தையை பற்றி பேசாதே பங்குச்சந்தையை பற்றி கேட்காதே. நிபிட்டி 7800 புள்ளிகள் சரிந்தபோது MONEYCONTROL, எகனாமிக் TIMES, பிசினஸ் ஸ்டாண்டர்ட், NDTV, bloomberg போன்ற அத்தனை பங்குச்சந்தை செய்தி நிறுவனங்களும் DONT CATCH THE FALLING KNIFE அதாவது மேலிருந்து விழும் கத்தியை பிடிக்க முயற்சி செய்யாதீர்கள் என்று கூறினார்கள், ஆனால் அவர்களின் பினாமிகள் பங்குகளை வாங்கி குவித்தார்கள். தற்சமயம் அவர்கள் எல்லோரும் மிகப்பெரும் லாபத்தில் இருப்பார்கள் ஆனால் பொதுமக்கள் இவர்கள் பேச்சை கேட்டு யாருமே இன்வெஸ்ட் செய்யவில்லை. தற்போது நண்பர் கூறியது போல FOMO நிலையில் இருக்கிறார்கள் தற்சமயம் கையில் உள்ள அனைத்து பணத்தையும் நன்றாக மேலே வந்துவிட்ட பங்குகளில் முதலீடு செய்வார்கள். உதாரணம், RELIANCE, HUL PEL BRITANNIA போன்ற நிறுவனங்கள். இன்னும் ஆறுமாத காலத்தில் சந்தை மீண்டும் அதாலா பாதாளத்திற்கு செல்லும் அப்போது நல்ல பங்குகளில் முதலீடு செய்து கொள்ளலாம். பொறுமை கடலினும் பெரிது, தூண்டில் போட்டு காத்திருந்தாள் தான் மீன் மாட்டும். பொறுமையற்றவர்களுக்கு மீன் கிடைக்காது அது போலத்தான் சந்தையும், பொறுமையாக இருந்து தக்க தருணத்திற்காக காத்திருந்தாள் ஜிலேபி என்ன சாலமன் மீன் கூட மாட்டும். தற்போது 20200727 அன்று YES BANK விலை RS.12.30 இன்னும், தற்போதைய நிலையில் வாங்கிவிட்டு இன்னும் ஆறு மாதம் காத்திருந்தாள் எஸ் வங்கியின் விலை RS.30 ரூபாயை தொட்டிருக்கும். warren buffett கூறியது எல்லோரும் வேண்டாம் வேண்டாம் என்று விற்கும்போது நாம் தைரியமாக வாங்கவேண்டும் எல்லோரும் வேண்டும் வேண்டும் என்று மேலும் மேலும் வாங்கும் பொது நாம் விற்றுவிட்டு வரவேண்டும். JPARTHEEBANnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2622856144015617173.post-20549564775739879852020-07-26T21:58:59.245-07:002020-07-26T21:58:59.245-07:00அப்ப என்ன செய்யலாம் என்று சொல்லுறிங்க...
அப்ப என்ன செய்யலாம் என்று சொல்லுறிங்க...<br />கிருஷ்ணசாமிhttps://www.blogger.com/profile/17402364085110234943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2622856144015617173.post-88782593856886437072020-07-24T09:21:07.716-07:002020-07-24T09:21:07.716-07:00Generally shares are deposited in depositary servi...Generally shares are deposited in depositary services like cdsl and nsdl. Zerodha is linked with cdsl. So even if zerodha goes bankrupt our shares are safe in cdsl. Thumb rule is you have to monetize the shares in cdsl. Also zerodha doesn't use to lend your shares without your permission. There is no safe in full time brokers. Look at karvy. They also one of the full time brokers. But what happened. Santhruhttps://www.blogger.com/profile/00778641227236387740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2622856144015617173.post-69005085487757931572020-07-24T08:16:42.186-07:002020-07-24T08:16:42.186-07:00exactly reflected...good understanding..but one mo...exactly reflected...good understanding..but one more thing..most of the fiis are having both long and short so as to manage their stand now. further, US stimulus is the main source to this FIIS. but our DIIs are cleverly booking profits. hence, we may not expect the same 7500 but big fall is SURE..again small bounce and zigzag..until the vaccine and sign of recovery in economic growth...<br /><br />anyhow..good analysis<br />thamirabaranithenralhttps://www.blogger.com/profile/05861303330098998494noreply@blogger.com