புதன், 2 டிசம்பர், 2015

விடுமுறை அறிவிப்பு

நண்பர்களே,

தற்போது வெளிநாட்டில் இருந்து முழுமையாக இந்தியா திரும்பும் பயண வேலைகளில் இருப்பதால் கட்டுரை எழுத நேரம் போதுமானதாக தற்போது இல்லை.



அதனால் எமது அடுத்த கட்டுரைகள் சிறிது இடைவெளி விட்டு வரும் திங்கள், டிசம்பர் 7 முதல் மீண்டும் வழக்கம் போல் இந்தியாவில் இருந்து  வெளிவரும்.

நட்புடன்
முதலீடு




« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக