புதன், 30 மார்ச், 2016

சீன டைல்ஸ்க்கு வரி, உற்சாகத்தில் இந்திய நிறுவனங்கள்

சீனா பொருளாதார தேக்கத்தால் ஸ்டீல், தாமிரம் என்று உலோகங்களும் மற்ற  பல பொருட்களும் மலிவு விலையில் இந்தியாவில் வந்து குவிகின்றன.

வியாழன், 24 மார்ச், 2016

ரோட்டில் இருந்து கோர்ட்டிற்கு செல்லும் ஓலா, உபெர் குடுமிச் சண்டை

காலம் செல்வதைப் பார்த்தால் கார்பொரேட் நிறுவனங்களும் சூனியம் வைத்தல், திருடி பிழைத்தல் என்ற நிலைக்கு மாறி எப்படியாவது லாபம் சம்பாதித்தால் போதும் என்ற நிலைக்கு மாறி வருவதை பார்க்க முடிகிறது.

செவ்வாய், 22 மார்ச், 2016

டிவிடெண்ட் கொடுப்பதிலும் நடந்த முறைகேடு

பொதுவாக பங்குகளில் முதலீடு செய்பவர்கள்  டிவிடெண்ட் தொடர்பாக பெரிது கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.

திங்கள், 21 மார்ச், 2016

மருந்துகள் தடை செய்யப்பட்டதால் அலறும் பர்மா நிறுவனங்கள்

கடந்த வாரம் இந்திய அரசு FDC என்ற பிரிவின் கீழ் வரும் பல மருந்துகளை தடை செய்து விட்டது. இது பங்குச்சந்தையில் மருந்து பங்குகளில் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தி விட்டது.

வெள்ளி, 18 மார்ச், 2016

மதிப்பு கூட்டப்பட்டு வரும் Infibeam IPO

இந்தியாவில் முதல் முறையாக ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனம் பங்குச்சந்தைக்குள் வருகிறது.

வியாழன், 17 மார்ச், 2016

வரிக்கு பயந்து டிவிடென்ட்டை அள்ளிக் கொடுக்கும் நிறுவனங்கள்

இந்த வருட பட்ஜெட்டில் அருண் ஜெட்லி சில வித்தியாச வரி விதிப்புகளைக் கொண்டு வந்தார்.


அதில் பி.எப் தொடர்பான வரி விதிப்பு அவசர கோலத்தில் வடிவமைக்கப்பட்டு கடுமையான எதிர்ப்பு காரணமாக பின் வாங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து,  பங்குச்சந்தை நிறுவனங்களால் வழங்கப்படும் டிவிடென்ட்டுக்கும் வரி விதிக்கப்பட்டது.

டிவிடென்ட்டை பொறுத்த வரை அதனை வழங்கும் நிறுவனங்கள் ஏற்கனவே Dividend Distribution Tax என்ற பெயரில் வரியை செலுத்தி தான் நமக்கு வழங்குகின்றன.