பங்குச்சந்தை என்பது மிக அதிக அளவில் லாபம் தரும் ஒரு முதலீடு தான். சரியான கணிப்பு இருந்தால் மற்ற எல்லா முதலீடுகளையும் விட அதிகம் லாபம் தருமிடம்.
2013ல் ஒரு கட்டுரையில் விப்ரோவில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து இருந்தால் இப்ப 43 கோடி என்ற தலைப்பில் எழுதி இருந்தோம்.
இந்த கட்டுரையானது நண்பர்களுக்கு மிக அதிக அளவில் பங்குச்சந்தையில் உற்சாகத்தை கொடுத்து இருந்ததை கருத்துக்கள் வாயிலாக அறிந்தோம்.
பங்குசந்தையில் நேர்மறையான லாபங்களை வெளியிடும் போது மற்றோரு பக்கமான நஷ்ட உதாரணங்களையும் பகிர்வது அவசியமாகிறது.
அந்த வகையில் இந்த கட்டுரையில் நண்பர் ஒருவர் ட்ரேடிங் முறையில் ஐந்தே நிமிடங்களில் 18 லட்சம் இழந்ததையும் பகிர்கிறோம்.
இந்த கட்டுரையை புரிந்து கொள்வதற்கு ஓரளவு Futures & Options பற்றிய புரிதலும் அவசியம். இது வரை இந்த முதலீடு தளத்தில் ட்ரேடிங் பற்றி விவரமாக எழுதியதில்லை. இனி எழுத முயற்சிக்கிறோம்.