புதன், 2 டிசம்பர், 2015

சென்னை வெள்ள மீட்பு அவசர உதவி எண்கள்

சென்னை வெள்ள மீட்பு அவசர உதவிகளுக்கு கீழ்க்கண்ட உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


மின்வயர் அறுந்து போனால் 1077 மற்றும் 1913 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.




044-45674567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு குடிநீர் குழாய் துண்டிப்பு போன்ற புகார்களை அளிக்கலாம் 

இதர உதவி தொடர்பு எண்கள்:

வெள்ள மீட்பு கட்டுப்பாட்டு அறை - 
044-28593990, 28410577, 9445869843, 9445869847 
ராணுவம் - 98402951003, 

அண்ணாநகர் - 9445190008, 
திருவெற்றியூர் - 9445190001, 
மணலி - 9445190002,
தேனாம்பேட்டை - 9445190009,
மாதவரம் - 9445190003,
ஆலந்தூர் - 9445190012, 
அடையாறு - 9445190013, 
தண்டையார் பேட்டை : 9445190004,
ராயபுரம் : 9445190005,
திரு. வி.க. நகர்: 9445190006,
கோடம்பாக்கம் : 9445190010,
வளசரவாக்கம் : 9445190011,
பெருங்குடி: 9445190014,
சோழிங்க நல்லூர்: 9445190015

கடலூர் மீட்பு பணி எண்கள் : 
9445086406, 9445086407, 9445086408


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக