இந்தக் கட்டுரை டெல்லியில் ஸ்பானிஷ் உள்கட்டமைப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும்
திரு.பிரபு அவர்களால் எழுதப்பட்டுள்ளது. மிகவும் விரிவான கட்டுரைக்கு மிக்க நன்றி!
சினிமாவில் விக்ரமன் படத்தில் வருவது போல வித்தியாசமான முயற்சி செய்து வெற்றி பெற்ற மதுரை கிச்சன் தம்பதியினர்...சென்னைவாசிகள் ட்ரை பண்ணுங்க...
வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்களின் மாத்தி யோசி அனுபவம் (#மாத்தி_யோசி)
சென்னை புரசைவாக்கம் அபிராமி மால் ஃபுட் கோர்ட்டில் #மதுரைகிச்சன் என்ற புதிய கடை ஆரம்பித்துள்ளார் என் மனைவி.
கடந்த மாதமே திறப்புவிழா என்ற போதிலும் இது பற்றி எழுத ஒரு மாதம் எடுத்துக் கொண்டதற்கு காரணம் இருக்கிறது. மக்களின் வரவேற்பை பொறுத்து எழுதக் காத்திருந்தேன்