வியாழன், 10 டிசம்பர், 2015

இடைவெளிக்கு வருந்துகிறோம்..!

நன்பர்களே,

கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் கட்டுரைகள் எமது தளத்தில் வெளிவரவில்லை. இன்னும் சில நாட்கள் இந்த நிலை தொடரும் என்று தெரிகிறது. அதனால் குறைந்தபட்சம் டிசம்பர் 20 வரை கட்டுரைகள் வெளிவருவதில் சிரமங்கள் உள்ளன. பொறுத்துக் கொள்ள வேண்டுகிறோம்!
எமது பங்கு போர்ட்போலியோ பரிந்துரைகள் சேவைகள் பெற விரும்புவர்களும் பணத்தை டிசம்பர் 20 வரை வங்கி கணக்கில் செலுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி,
முதலீடு


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து: