கடந்த வாரம் சீனா ஏற்படுத்திய பாதிப்பால் ரூபாய் மதிப்பு ஐந்து சதவீத அளவு வீழ்ச்சி அடைந்தது.
திங்கள், 31 ஆகஸ்ட், 2015
ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015
ராணுவத்தில் ஒரே ரேங், ஒரே பென்சன் - ஒரு விரிவான பார்வை
இந்தக் கட்டுரை இந்திய ராணுவத்தில் பணி புரியும் வேலூரை சேர்ந்த திரு.ராஜா அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அவரது துறை சார்ந்த ஒரு முக்கியமான பிரச்சினையை மிகவும் விரிவாக பகிர்ந்ததற்கு நன்றி!
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015
ரசகுல்லாவிற்காக சண்டை போடும் இந்திய மாநிலங்கள்
இந்த விசயத்திற்காக இரு மாநிலங்கள் சண்டை போடுகிறது என்பது ஆச்சர்யமாகவே இருக்கும்.
LIC போனஸ் அறிவித்தது, எவ்வளவு கிடைக்கும்?
எல்ஐசி 2015ம் ஆண்டிற்கான வருடத்திற்கான போனசை அறிவித்துள்ளது. அதனைப் பற்றி கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.
நம்மிடம் வரும் இன்சுரன்ஸ் ஏஜெண்ட் இறந்தால் இவ்வளவு தொகை கிடைக்கும் என்று சொல்வதில்லை. அதனை நாம் அபசகுனமாக கருதுவதால் இருபது வருடம் கழித்து இவ்வளவு தொகை கட்டினால் இவ்வளவு கிடக்கும் என்று முதலீடாகத் தான் கூறுவார்.
அதனால் தான் பொதுவாக இந்தியாவில் காப்பீடுடன் முதலீடும் இன்சுரன்ஸ் திட்டங்களில் இணைக்கப்படுகிறது.
இவ்வாறு வரும் போது இரண்டு வித பதங்கள் நமக்கு பின்னால் கிடைக்கும் தொகையைப் பற்றி பாலிசியில் குறிப்பிடப்படுகின்றன.

Marcadores:
இதர முதலீடு,
பொருளாதாரம்,
Articles,
Insurance,
Investment,
OtherInvestment
வியாழன், 27 ஆகஸ்ட், 2015
மேற்கிலிருந்து நல்ல செய்தி, நாளை சந்தை உயர வாய்ப்பு
ஒரு வாரமாக சீனா என்ற புயல் தொடர்ந்து அடித்து வந்ததால் சந்தை துவண்டு போய் கிடந்தது. இந்த சூழ்நிலையில் மேற்கில் இருந்து வரும் தென்றல் போன்ற செய்தி நாளை சந்தையை சிறிது மீள வைக்கலாம்.
யுவான் வீழ்ச்சியால் நஷ்ட பயத்தில் டயர் நிறுவனங்கள்
இந்தியாவில் ஆட்டோ துறையில் உதிரி பாகங்கள் தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
புதன், 26 ஆகஸ்ட், 2015
ஸ்பீக்கர் செட்டால் போருக்குத் தயாராகும் கொரியா
ஒரு பக்கம் சீனாவால் என்னென்ன நடக்கலாம் என்று உலக நாடுகள் கவலையில் இருக்க, மறு பக்கம் வட கொரியா அதிபர் ஸ்பீக்கர் செட்டால் கடுப்பாகி உள்ளார்.
செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015
சீனா வட்டி விகிதத்தைக் குறைத்தது, எவ்வளவு பயனளிக்கும்?
உலக சந்தைகளுக்கு சவாலாக இருந்து வரும் சீனா அடுத்து ஒரு நடவடிக்கையை தற்போது எடுத்துள்ளது.
நேற்றைய சரிவால் ஐபிஒக்களின் மவுசு குறைய வாய்ப்பு
சீனர்களால் நேற்று இந்திய சந்தையில் ஏற்பட்ட சரிவு ஐபிஒக்களின் தேவையைக் கணிசமாக குறைக்கும் என்றே தெரிகிறது.
திங்கள், 24 ஆகஸ்ட், 2015
சீனாவின் காட்டாற்று வெள்ளத்தில் மீள்வதற்கு சில டிப்ஸ்
ஒரே நாளில் 1500 சென்செக்ஸ் புள்ளிகளுக்கு மேல் சரிவு.
சீனாவால் ரத்த வெள்ளத்தில் இந்திய சந்தை, என்ன செய்வது?
இன்று சந்தை ஆயிரம் சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015
Navkar IPOவை வாங்கலாமா?
வரும் ஆகஸ்ட் 24 முதல் Navkar Corporation IPO வரவிருக்கிறது. அதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பதற்றத்தில் இந்திய சந்தை
இந்த முறை உலக காரணிகளின் சரிவை சீனா ஆரம்பித்து வைத்துள்ளது.
வியாழன், 20 ஆகஸ்ட், 2015
Payment Bank எந்த அளவு வங்கித் துறைக்கு பயனளிக்கும்?
நேற்று ரிசர்வ் வங்கி 11 நிறுவனங்களுக்கு Payment Bank என்ற புது விதமான வங்கி முறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
புதன், 19 ஆகஸ்ட், 2015
ம்யூச்சல் பண்ட் வாங்கும் போது கமிசன் செலவைக் குறைக்க ஒரு டிப்ஸ்
ம்யூச்சல் பண்ட்டில் முதலீடு செய்யும் போது Expense Ratio என்பதும் ஒரு நிதியை தேர்ந்தெடுப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.
Expense Ratio என்பது அந்த பண்டை நிர்வாகம் செய்வதற்காக ம்யூச்சல் பண்ட் நிறுவனம் செலவழிக்கும் தொகை.
இது பொதுவாக இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை இருக்கும். ஒவ்வொரு வருடமும் பண்ட் லாபம் அல்லது நஷ்டத்தில் சென்றால் கூட பிடித்தம் செய்யப்படும்.
இந்த சதவீதம் என்பது நம்மை சேர்த்து விடும் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்படும் கமிசன் தொகையும் சேர்த்து தான். நாம் முதலீடு செய்யும் தொகையில் ஒரு சதவீதம் வரை ஏஜெண்ட்களுக்கு கமிசனாக வழங்கப்படுகிறது.
ஆனால் 2013 முதல் ம்யூச்சல் பண்ட் நிறுவனங்கள் இந்த கமிசனை குறைக்கும் பொருட்டு அவர்களது ஒவ்வொரு பண்ட்டிலும் Direct Plan என்ற முறையை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

கட்டுரைகள்,
தொடர்,
பொருளாதாரம்,
Analysis,
Articles,
expense ratio,
MutualFund
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015
நிறுவனங்கள் BuyBack முறையில் ஏன் பங்குகளை திரும்பி வாங்குகின்றன? (ப.ஆ - 44)
பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு படிக்கலாம்.
வளத்தை வேகமாக பெருக்கும் CAGR கூட்டு வட்டி (ப.ஆ - 43)
வளத்தை வேகமாக பெருக்கும் CAGR கூட்டு வட்டி (ப.ஆ - 43)
Marcadores:
பங்குச்சந்தை ஆரம்பம்,
பொருளாதாரம்,
Articles,
buyback,
Investment,
StockBeginners
திங்கள், 17 ஆகஸ்ட், 2015
பொதுத்துறை வங்கிகளை சீர்த்திருத்தும் மத்திய அரசு, வாங்கிப் போடலாமா?
கடந்த வாரம் மத்திய அரசு சில சீர்த்திருத்த முடிவுகளை பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவித்தது. அதனால் இந்த வங்கி பங்குகள் நல்ல தேவையில் இருந்தன.
ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015
பழைய வாகனங்களை மாற்றினால் அரசு தரும் ஊக்கத் தொகை
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மோடி அரசு ஒரு திட்டத்தினைக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.
வியாழன், 13 ஆகஸ்ட், 2015
ஸ்பெக்ட்ரத்தை பகிர்வதால் மகிழ்ச்சியில் டெலிகாம் நிறுவனங்கள்
டெலிகாமை பொறுத்தவரை ஸ்பெக்ட்ரம் என்பது அதிமுக்கியத்துவம் பெறுகிறது.
GSTயும், யுவானும் சந்தையை கீழே இழுக்கிறது. என்ன செய்வது?
இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை இந்திய பங்குச்சந்தை வெறும் ஒரு சதவீத லாபத்தை தான் கொடுத்துள்ளது என்றால் நம்புவது கஷ்டமாக இருக்கும்.
புதன், 12 ஆகஸ்ட், 2015
சீனாவின் யுவான் மதிப்பு குறைப்பு எவ்வாறு நம்மைப் பாதிக்கும்? -2
சீனாவின் யுவான் மதிப்பு செயற்கையாக குறைக்கப்பட்டுள்ளது. அது எவ்வாறு இந்தியாவைப் பாதிக்கும் என்பது பற்றி எழுதப்படும் இந்த கட்டுரையின் முந்தைய பாகத்தை இங்கு படிக்கலாம்.
சீனாவின் யுவான் மதிப்பு குறைப்பு எவ்வாறு நம்மைப் பாதிக்கும்? -1
சீனா தனது நாணய மதிப்பை இரண்டு சதவீத அளவு குறைத்துள்ளதாக நேற்று செய்தி வந்த பிறகு உலக சந்தையில் அதன் அதிர்வு அதிக அளவில் உணரப்பட்டது.
செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015
கூகிள் நிறுவனத்திற்கு புதிய தாய் நிறுவனம்
1999ல் ஆரம்பிக்கப்பட்ட கூகிள் இன்டர்நெட் துறையில் இன்னும் ஒற்றை ஆளாக கோலோச்சிக் கொண்டிருப்பது அறிந்ததே.
26% உயர்ந்த SYNGENE IPO பங்கு
பயோகான் நிறுவனத்தின் துணை நிறுவனமான SYNGENE நிறுவனத்தின் ஐபிஒவை பரிந்துரை செய்து இருந்தோம்.
பார்க்க: SYNGENE IPOவை வாங்கலாமா?
பார்க்க: SYNGENE IPOவை வாங்கலாமா?
திங்கள், 10 ஆகஸ்ட், 2015
பணத்தை இழக்கச் சிறந்த இடம் பங்குச்சந்தை? - புத்தக விமர்சனம்
Guest Blogging, By Raja, Vellore
நண்பர் ராஜா அவர்கள் பணத்தை இழக்கச் சிறந்த இடம் பங்குச்சந்தை? என்ற புத்தகத்தை படித்து விமர்சனத்தை பகிர்ந்துள்ளார். பகிர்ந்ததற்கு மிக்க நன்றி!
சமீபத்தில் "பணத்தை இழக்க சிறந்த இடம் பங்குசந்தை" என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. பிரமாதம். ஒவ்வொரு பக்கங்களிலும் சுவராசியம்.
பங்கு சந்தையில் அள்ள அள்ள பணம் என நினைத்து பங்கு சந்தைக்கு வருபவர் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம்.
பங்குச்சந்தையை பற்றிய அறிமுகத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து பங்குச்சந்தை, F&O, currency trading, commodities, hedging போன்ற பலவற்றை விவரிக்கிறது.
பங்குச்சந்தையை பற்றிய அறிமுகத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து பங்குச்சந்தை, F&O, currency trading, commodities, hedging போன்ற பலவற்றை விவரிக்கிறது.
Marcadores:
கட்டுரைகள்,
புத்தகம்,
பொருளாதாரம்,
Analysis,
Articles,
books,
guest blog
ஜூஸ் தயாரிக்க போகும் கோகோ கோலா
மக்கள் உடல் நலத்தின் மீது அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளார்கள் என்பதற்கு இந்த டீல் சாட்சியாக இருக்கும்.
ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015
PF பணத்தை பங்குச்சந்தையில் போடுவதால் நமக்கு எவ்வளவு பலன் கூடும்?
மாதந்தோறும் நமது சம்பளத்தில் ஒரு தொகை PF என்ற பெயரில் பிடித்தம் செய்யப்படுகிறது.
இதற்கு முன்னர், ஒன்பதரை வருடங்களில் அந்த தொகையை எடுத்து வேறு ஏதாவதற்கு பயன்படுத்தலாம் என்ற நிலை இருந்தது. இதனால் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி எடுத்து வந்தனர்.
தற்போது அரசு குறிப்பிட்ட சதவீத தொகையினை மட்டுமே எடுக்கலாம் என்ற புதிய விதிமுறை கொண்டு வரவுள்ளது. இது போக, அந்த தொகையினை எடுப்பதற்கு பல கட்டுப்பாடுகளும் வந்து விட்டன.
பார்க்க: PF பணத்தை எடுக்கும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க..

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015
IPO பரிந்துரை தொடர்பாக..
இன்று SYNGENE IPOவிற்கான பங்குகள் ஒதுக்கப்பட்டன.பங்கு ஒதுக்கீடை டிமேட் கணக்கில் பார்க்கலாம். அதிர்ஷ்டம் இல்லாததால் எமக்கு பங்குகள் கிடைக்கவில்லை.
ஏட்டிக்கு போட்டி அரசியலால் தாமதமாகும் வளர்ச்சி
கடந்த இரு வாரமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அப்படியே முடங்கி போய் உள்ளது.
வியாழன், 6 ஆகஸ்ட், 2015
கச்சா எண்ணெய் விலை சரிவிற்கு காரணம் என்ன?
தற்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ஐம்பது அமெரிக்க டாலர்களுக்கும் கீழே வந்து விட்டது.
புதன், 5 ஆகஸ்ட், 2015
ம்யூச்சல் பண்டில் கிடைக்கும் லாபத்திற்கு வரி கணக்கிடுவது எப்படி?
இந்தக் கட்டுரையில் ம்யூச்சல் பண்டில் கிடைக்கும் லாபத்திற்கு வரி கணக்கிடுவது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம்.
Marcadores:
கட்டுரைகள்,
பொருளாதாரம்,
ம்யூச்சல் பண்ட்,
வருமான வரி,
Analysis,
Articles
மேகி பாதுகாப்பானதாக மாறியதால் 10% உயர்ந்த நெஸ்லே
சில சமயங்களில் இந்தியாவில் என்ன நடக்குகிறது என்றே தெரியவில்லை. தானும் குழம்பி மக்களையும் குழப்பும் அரசைத் தான் நாம் பெற்றுள்ளோம்.
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015
இந்திய பங்குச்சந்தையில் ஒரு ரகசிய வெற்றியாளர்
இந்தக் கட்டுரையில் இந்திய பங்குச்சந்தையில் ஒரு முதலீட்டாளராக வெற்றி கண்ட ஒருவரைப் பற்றி பார்ப்போம்.
நமது சந்தையில் தனிப்பட்ட முதலீட்டாளர்களில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவை தவிர மற்றவர்கள் அறியப்படுவதில்லை.
அதற்கு ஜூன்ஜூன்வாலா அளவு மற்றவர்கள் பெருமளவு பணம் சம்பாதிக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.
இன்னொன்று, பல வெற்றிகரமான முதலீட்டாளர்கள் மீடியா வெளிச்சம் படாமல் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
கடந்த ஒரு கட்டுரையில் ஒரு ரகசிய பேராசிரியரைப் பற்றி பார்த்தோம்.
பார்க்க: பங்குச்சந்தையில் வெற்றிகளைக் குவிக்கும் ஒரு ரகசிய பேராசிரியர்
அவரைத் தொடர்ந்து இன்னொரு முதலீட்டாளரும் ரகசியமாக வெற்றி பெற்றுள்ளார்.

சுயதொழில்,
பொருளாதாரம்,
Analysis,
Articles,
Investment,
Startup
RBI வட்டிக் குறைப்பு எதுவும் செய்யவில்லை
இன்று வட்டிக் குறைப்பு தொடர்பான முடிவுகளை RBI எடுக்கும் நாள்.
திங்கள், 3 ஆகஸ்ட், 2015
POWER MECH IPOவை வாங்கலாமா?
இந்த வாரம் Power Mech Projects என்ற நிறுவனம் ஐபிஒவாக வரவிருக்கிறது. அதனை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
சிகரெட் படுப்பதால் நுகர்வோர் துறையில் கவனம் செலுத்தும் ஐடிசி
இந்தியாவில் நூற்றாண்டு கடந்த நிறுவனங்களுள் ஒன்று ஐடிசி. பிரிட்டிஷ் அமெரிக்கன் புகையிலை நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது.
ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015
வளர்ச்சிக்காக செலவுகளை கூட்டிய மத்திய அரசு, மகிழ்ச்சியில் வங்கிகள்
பொதுவாக பொருளாதார மந்தம் ஏற்படும் போது ஒரு துறையை மட்டும் பாதிக்காமல் வலை போல் எல்லா இடங்களுக்கும் பரவி விடும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)