திங்கள், 29 பிப்ரவரி, 2016

பங்குச்சந்தைக்கு சாதகமும், பாதகமும் இல்லாத பட்ஜெட்

நேற்று அருண் ஜெட்லி இந்த வருடத்திற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

குழந்தைகள் ம்யூச்சல் பண்ட்களை எப்படி பயன்படுத்துவது?

குழந்தை பிறந்துள்ளது என்று அறிந்தவுடனே நண்பர்கள், உறவினர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ எல்ஐசி ஏஜென்ட்களுக்கு முன்பே தெரிந்து விடுகிறது. எப்படி அறிகிறார்கள் என்றே கண்டு பிடிக்க முடியவில்லை.


இருந்தாலும் அந்த நண்பர் சரியான நேரத்தில் குழந்தைகள் தேவைக்கு பொருளாதார திட்டமிடுதலை ஆரம்பிக்க வேண்டும் என்பதை நியாபகப்படுத்தி விட்டார். அதற்கு நன்றி சொல்ல வேண்டும்!எம்மைப் பொறுத்தவரை எல்ஐசி பாலிசியும் தேவை தான். ஆனால் அதனை மட்டும் முழுமையாக நம்பி இருக்க வேண்டும் என்பதில் கொஞ்சம் மாறுபாடு உள்ளது.

குழந்தைகளுக்கு என்று திட்டமிடும் போது இரண்டு வகையாக திட்டமிட வேண்டி உள்ளது.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

பட்ஜெட் பங்குச்சந்தையின் திசையை மாற்றுமா?

கடந்த இரு மாதங்களாக தொய்வில் இருக்கும் இந்திய சந்தை பட்ஜெட்டை ஒட்டி மீண்டும் வேகம் எடுக்கும் என்றதொரு நம்பிக்கை சந்தையில் பரவலாக இருக்கிறது.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

மகிழ்தலும் பகிர்தலும்..

நீண்ட நாட்களுக்கு பிறகு முதலீடு அல்லாத எமது தனிப்பட்ட வாழ்வியல் நிகழ்வுகளை பகிர்கிறோம்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

பங்கு முதலீட்டு வரி விலக்கிற்கு காலத்தை உயர்த்த திட்டமிட்டமிடும் அரசு

இந்த செய்தி பங்குச்சந்தையை முதலீடு என்ற பார்வையில் பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சியாகவே இருக்கும்.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

வாராக் கடனால் ரத்தக் களரியில் இந்திய பங்குச்சந்தை, என்ன செய்வது?

நேற்று இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

Quick Heal IPOவை வாங்கலாமா?

கடந்த வாரம் Team Lease என்ற நிறுவனத்தின் IPO வெளிவந்தது. அது தொடர்பான நமது பார்வையை பகிர்ந்து இருந்தோம்.

பார்க்க: Team Lease ஐபிஒவை வாங்கலாமா?

புதன், 3 பிப்ரவரி, 2016

வட்டி விகிதத்தை மாற்றாத ரிசர்வ் வங்கியும், தொடரும் சரிவுகளும்..

நேற்று ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜன் வட்டி விகிதங்களில் எந்த வித மாற்றமும் இல்லை என்று அறிவித்தார்.

திங்கள், 1 பிப்ரவரி, 2016

Team Lease ஐபிஒவை வாங்கலாமா?

Team Lease என்ற இ-காமர்ஸ் நிறுவனத்தின் ஐபிஒ நாளை (பெப்ரவரி 2, 2016) அன்று வெளிவருகிறது.