டிமேட் கணக்கு திறக்க

கடந்த நான்கு ஆண்டுகளாக MUTHALEEDU.IN என்ற இந்த தளத்தின் வாயிலாக பங்குச்சந்தை தொடர்பான கட்டுரைகள், பங்கு பரிந்துரைகள் போன்றவற்றைக் கொடுத்து வந்தோம்.


தற்போது புதியவர்களுக்காக டிமேட் கணக்கு திறக்கும் சேவையையும் தரவிருக்கிறோம்.

Angel Broking நிறுவனத்தின் டிமேட் கணக்குகளை எமது வாயிலாக திறந்து கொள்ளலாம். அதாவது நாம் Angel Broking நிறுவனத்தின் Authorized Sub Broker.

கூட்டு பலன்கள்:
  • கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக Angel Broking சிறப்பான டிமேட் சேவைகளை செய்து கொடுத்து வருகிறது.
  • Angel மென்பொருட்கள் மூலமாக மொபைல், கணினி என்ற இரண்டு முறைகளிலுமே நீங்கள் பங்குகளை வாங்கி கொள்ள முடியும்.
  • புதிதாக பங்குசந்தையில் நுழைபவர்களுக்கு பங்குகளை வாங்கல், விற்றல்தொடர்பான முறைகளை கற்றுக் கொடுக்கிறோம்.
  • எமது தளம் வாயிலாக Angel டிமேட் கணக்குகளை திறப்பவர்களுக்கு 1300 ரூபாய் மதிப்புடைய எமது கட்டண பரிந்துரை சேவைகள் இலவசமாக கொடுக்கப்படும்.
  • மேலும் Whatsapp வழியாக அவ்வப்போது பங்கு பரிந்துரைகள் குறுகிய மற்றும் நீண்ட கால முதலீடுகளுக்காக பகிரப்படும். 
  • போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த புரோக்கர் சேவை கட்டணங்கள். முதலீடுகளுக்கு 0.25% , வர்த்தகர்களுக்கு 0.025% மட்டுமே.
  • இறுதியாக நாம் NSEயின் Authorized Person. நம்பிக்கை தருவதற்காக SEBIயின் தேர்ச்சி சான்றிதழை கீழே பகிர்ந்து உள்ளோம்.


டிமேட் கணக்கு திறக்க விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்பவும். இரண்டே நாட்களில் நீங்கள் டிமேட் கணக்கு திறந்து பங்குகள், ம்யூச்சல் பண்ட் போன்றவற்றை வாங்க முடியும்.muthaleedu@gmail.com என்ற முகவரியில் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக