மாதிரி போர்ட்போலியோ

நாம் பரிந்துரைத்த பங்குகளைக் கொண்டு ஒரு போர்ட் போலியோவாக கண்காணித்து வருகிறோம். தற்போது நமது போர்ட்போலியோ கடந்த நான்கரை வருடத்தில் 450% லாபம் கொடுத்துள்ளது.

படத்தினை கிளிக் செய்தால் பெரிதாகப் பார்க்கலாம்.

மேலும் பங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , தனி நபர் முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். சேவை தொடர்பான முழு விவரங்கள் மின் அஞ்சலில் பகிரப்படும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக