கட்டண சேவை

முதலீடு தளத்தின் சார்பில் பின்வரும் முதலீடு பரிந்துரை சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்குகிறோம்.
1. முழு போர்ட் போலியோ (Full Portfolio)

பரிந்துரைக்கும் பங்குகள் எண்ணிக்கை: 8
சமநிலை: பல துறைகள், பெரிய சிறிய நிறுவனங்கள் கலந்து இருக்கும்
எதிர்பார்க்கும் வருமானம்: 2 வருடங்களில் 40% உயர்வு
கடினத்தன்மை: நடுத்தர ரிஸ்க்
குறைந்தபட்ச முதலீடு: 50,000 ரூபாய்
கட்டணம்: 1300 ரூபாய் 

2. மினி போர்ட் போலியோ (Mini Portfolio)

பரிந்துரைக்கும் பங்குகள் எண்ணிக்கை: 4
சமநிலை: பல துறைகள், பெரிய சிறிய நிறுவனங்கள் கலந்து இருக்கும்
எதிர்பார்க்கும் வருமானம்: 2 வருடங்களில் 40% உயர்வு
கடினத்தன்மை: நடுத்தர ரிஸ்க்
குறைந்தபட்ச முதலீடு: 20,000 ரூபாய்
கட்டணம்: 700 ரூபாய் 

3. பென்னி மினி போர்ட்போலியோ (Penny Mini Portfolio)

பரிந்துரைக்கும் பங்குகள் எண்ணிக்கை: 4
சமநிலை: பல துறைகள், பெரிய சிறிய நிறுவனங்கள் கலந்து இருக்கும்
எதிர்பார்க்கும் வருமானம்: 2 வருடங்களில் 50~60% உயர்வு
கடினத்தன்மை: நடுத்தர ரிஸ்க்
குறைந்தபட்ச முதலீடு: 20,000 ரூபாய்
கட்டணம்: 800 ரூபாய் 

4. ஒரு பங்கு பரிந்துரை (Single Stock Recommendation)

பரிந்துரைக்கும் பங்குகள் எண்ணிக்கை: 1
சமநிலை: விருப்பத்திற்கு உட்பட்டு துறை, பெரிய சிறிய நிறுவனங்களில் ஒன்று.
எதிர்பார்க்கும் வருமானம்: 2 வருடங்களில் 40% உயர்வு
கடினத்தன்மை: நடுத்தர ரிஸ்க்
குறைந்தபட்ச முதலீடு: 5,000 ரூபாய்
கட்டணம்: 220 ரூபாய் 

5. ம்யூச்சல் பண்ட் போர்ட்போலியோ
பரிந்துரைக்கும் பண்ட் எண்ணிக்கை: 3
சமநிலை: விருப்பத்திற்கேற்ப (ELSS, Blue Chip, Mid Cap, Small Cap, Pharma, FMCG)
எதிர்பார்க்கும் வருமானம்: 2 வருடங்களில் 30% உயர்வு.
கடினத்தன்மை: குறைந்த ரிஸ்க்
குறைந்தபட்ச முதலீடு: 30,000 ரூபாய்
கட்டணம்: 500 ரூபாய் 

6. ஒரு ம்யூச்சல் பண்ட் பரிந்துரை
பரிந்துரைக்கும் பண்ட் எண்ணிக்கை: 1
சமநிலை: விருப்பத்திற்கேற்ப (ELSS, Blue Chip, Mid Cap, Small Cap, Pharma, FMCG)
எதிர்பார்க்கும் வருமானம்: 2 வருடங்களில் 30% உயர்வு.
கடினத்தன்மை: குறைந்த ரிஸ்க்
குறைந்தபட்ச முதலீடு: 30,000 ரூபாய்
கட்டணம்: 200 ரூபாய் 

முக்கிய குறிப்புகள்:

  • இந்த சேவை நீண்ட கால முதலீட்டு நோக்கம் உடையவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதனால் குறுகிய கால வர்த்தகர்கள் தவிர்ப்பது நல்லது.
  • ஒவ்வொரு பரிந்துரை அறிக்கையும் தமிழில் பரிந்துரை காரணங்கள், பங்குகளில் ஒதுக்கீடு விகிதங்கள், கடினத்தன்மை போன்றவற்றுடன் விளக்கப்பட்டு இருக்கும்.
  • கட்டணம் செலுத்திய தேதியில் இருந்து 7 முதல் 10 நாட்களுக்குள் பரிந்துரைகள் பகிரப்படும்.
  • இங்கு குறிப்பிடப்பட்ட கட்டணம் என்பது ஒரு பரிந்துரையை பெறுவதற்கு ஒரு முறை செலுத்தும் கட்டணம் மட்டும்.
  • பரிந்துரை பெற்ற மேலும் இரண்டு வருடங்களுக்கு எம்மிடம் இலவசமாக போர்ட்போலியோ தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.
  • இது வரை 15 மாதாந்திர போர்ட்போலியோக்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் 13 போர்ட்போலியோக்கள் நேர்மறை லாபத்தில் சென்று வருகின்றன. 250 நண்பர்கள் போர்ட்போலியோ சேவையில் இணைந்துள்ளனர். 
தொடர்பு முகவரி:  
muthaleedu@gmail.com

மாதிரி போர்ட்போலியோ: 
நாம் இலவசமாக கொடுத்த போர்ட்போலியோ இரண்டு வருடங்களில் 200% லாபம் கொடுத்துள்ளது. 

மேலும் விவரங்களை இங்கு பார்க்க..
220% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ

மாதிரி போர்ட்போலியோ அறிக்கை:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக