வெள்ளி, 26 ஜூலை, 2013

வெற்று வாய் ஜாலம் வேலைக்காகாது

"இந்திய பொருளாதார வளர்ச்சி கவலை அளிக்கிறது - மன்மோகன் சிங் "

எதையுமே பண்ணாமல் எப்படி தான் இவரால் எதிர்பார்க்க முடியுது?
- கருப்பு பணத்தை கொண்டு வர உருப்படியான வழி இல்லை.

- 10.5 லட்சம் கோடி நிலக்கரி ஊழல்

- 1.76 லட்சம் கோடி 2G ஊழல்.


- ஊழல் பண்றது லட்சம் கோடில. வளர்ச்சி  திட்டங்களுக்கு நூறு, ஆயிரம் கோடி மட்டும்.

- உற்பத்தியை அதிகரிக்க எந்த நீண்ட கால திட்டமும் கிடையாது

- எந்த பிரச்சனைக்கும் தீர்வு தள்ளி போடுவது தான்.

- வெறும் வட்டி விகிதங்களை கூட்டி குறைத்து வளர்ச்சியை எதிர் பார்த்தால் என்ன செய்வது?

இந்த மாதிரி ஆட்சியாளர்கள் கிடைக்க நாம் கொடுத்து வச்சுருக்கணும்.

English Summary:
Only speech in Govt.« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக