"எந்த ஒரு முதலீட்டின் லாபம் அதனை வாங்கும் போதே தீர்மானிக்கப்படுகிறது - ராபர்ட் கொயொசகி"
எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அதற்கான சரியான விலையை கொடுத்து வாங்க முற்படுவோம். பொருள்களை வாங்கும் பொது நிறைய கடைகளில் விசாரிப்போம்.நிலம் சம்பந்தப்பட்ட முதலீடுகளை வாங்கும் போது அக்கம் பக்கம் ஒப்பிடுவோம்.
ஆனால் பங்குகளை வாங்கும் போது மற்ற பங்குகளின் விலையோடு ஒப்பீட முடியாது. தரகர்கள் சொல் கேட்டு தான் வாங்குகிறவர்கள் அதிகம் உள்ளனர்.
அதனால் சில எளிய கணக்கீடுகளை நாம் அறிந்து கொண்டால் சரியான விலையில் வாங்குகிறோமா என்றும் தெரிந்து கொள்ளலாம். அதே சமயத்தில் தரகர்கள் சொல்வதையும் சரி பார்த்து கொள்ளலாம்.
பங்குகளில் முதலீடு செய்யும் போது VALUATION, GROWTH என்ற இரண்டு காரணிகளில் அடிப்படையில் முதலீடு செய்வார்கள்.
VALUATION முறையில் ஒரு நிறுவனத்தின் கடந்த கால வருமானத்தின் அடிப்படையில் தற்போதைய சரியான விலையை நிர்ணயிப்பார்கள்.
GROWTH முறையில் எதிர்காலத்தில் ஏற்படும் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு முதலீடு செய்வார்கள்.
இந்த பதிவில் VALUATION முறையில் ஒரு பங்கின் விலை எவ்வாறு தீர்மானிக்கபடுகிறது என்று பார்க்கலாம்.
STEPS
STEP #1:
நிறுவனத்தின் கடந்த 5 வருட EPS, பங்கு விலையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு எடுத்து கொள்ளுங்கள். இதிலிருந்து ஒவ்வொரு வருட P/E மதிப்பை கணக்கிடுங்கள்.
EPS = Earning Per Share
MP = Market Price
P/E = Price To Earning Ration = MP/EPS
STEP #2:
EPS வளர்ச்சி விகிதத்தை(EPS-GR) கணக்கிடவும்.
EPS-GR = EPS Growth Rate
EPS-C = தற்போதைய EPS
EPS-B5 = 5 வருடத்துக்கு முன் EPS மதிப்பு
EPS-GR = ( ( EPS-C/ EPS-B5) ^ 0.25) - 1 ) * 100.
STEP #3:
#2லிருந்து 5 வருடத்திற்கு பிறகு எதிர்பார்க்கும் EPS மதிப்பை கணக்கிடவும்.
E-EPS = Estimated EPS
E-EPS = EPS-C * ((1 + EPS-GR) ^ 5)
STEP #4:
#1லிருந்து 5 வருட சராசரி P/E கணக்கிடவும். (Avg P/E)
STEP #5:
5 வருடத்திற்கு பிறகு எதிர்பார்க்கும் பங்கு விலையை கணக்கிடவும்.
EMP-A5 = Expected Market Price After 5 Years
EMP-A5 = Avg P/E * E-EPS
STEP #6:
#4லிருந்து தற்போதைய உண்மையான பங்கு விலையை 8% பணவீக்தை அடிப்படையாக வைத்து கணக்கிடவும்.
R-CMP = Real CMP.
R-CMP = EMP-A5 * (1-0.08)^5
STEP #7:
வாரன் பப்பெட் கூற்றுப்படி 35% பாதுகாப்பு விளிம்பு(Margin Of Safety) என்று வைத்துகொண்டு SMP கணக்கிடவும். இந்த தொகையில் முதலீடு செய்வது பாதுகாப்பானது. இதற்கு கீழ் பங்கு விலை போகும் வாய்ப்பு மிக குறைவு.
SMP (Safety Market Price) = R-CMP*65/100.
இதனை +/-10% என்ற இடைவெளியுடன் எடுத்து கொள்ளவும்.
வெறும் சூத்திரமாக சொல்வதை விட எடுத்துக்காட்டுடன் சொன்னால் எளிதில் புரிந்து விடும். பதிவு பெரிதாகி விட்டதால் அடுத்த பதிவில் தொடர்கிறேன்.
தொடர்ச்சியான பதிவு:
பங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி? - 2

R-CMP = EMP-A5 * (1+0.08)^5 - Formula might be wrong. Your are calculating the EMP-A5 with growth of inflation rate. I think it should be divide instead of multiply
பதிலளிநீக்குகவிகுட்டி,
பதிலளிநீக்குசுட்டிகாட்டியதற்க்கு நன்றி! தவறுதலாக -க்கு பதிலாக +போடப்பட்டுள்ளது. பதிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சார்,இந்த பதிவுக்கு எதாவது ஒரு ஸ்கிரிப்ட் உதாரணமாக காட்டினால் புரிந்து கொள்ள எதுவாயிருக்கும்.நன்றி ,
பதிலளிநீக்குநண்பரே! அடுத்த பதிவைப் பார்க்கவும்..உதாரணத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
பதிலளிநீக்குநன்றாக, சுருக்கமாக விளக்கியிருக்கிறீர்கள். நன்றி!பாபு கோதண்டராமன்
பதிலளிநீக்குSTEP #6:
பதிலளிநீக்கு#4லிருந்து தற்போதைய உண்மையான பங்கு விலையை 8% பணவீக்தை அடிப்படையாக வைத்து கணக்கிடவும்.
R-CMP = Real CMP.
R-CMP = EMP-A5 * (1-0.08)^5
how calculate the 8%