புதன், 10 ஜூலை, 2013

அதிக பயன் தரும் SBI MAXGAIN வீட்டுக்கடன்

வீட்டுக்கடனை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு SBI MAXGAIN ஒரு நல்ல தேர்வு. 





  • இதில் லோன் கணக்கை சேமிப்பு கணக்கு போல் பயன்படுத்தி கொள்ளலாம். இதனால் நாம் செலுத்திய PRE-PAYMENT பணத்தை மிக எளிதில் எடுக்கலாம். மற்ற முறைகளில் இது மிக கடினம்.
  • EMI தவிர அதிகமாக கட்டிய பணத்துக்கு வட்டி கணக்கிடப்படுவதில்லை. 
  • தேவைப்படும் போது அதிகமாக கட்டிய பணத்தை எடுத்து கொள்ளலாம். 
  • மற்ற வங்கிகளைப் போல் அல்லாமல் மிக சிறிய தொகையும்  அபராதம் இல்லாமல் PRE-PAYMENT செலுத்த அனுமதிக்கிறது.


உதாரணத்துக்கு கார் வாங்க வேண்டும் என்று நினைக்கும் போது அதிக வட்டிக்கு புதிய லோன் போகாமல் SBI MAXGAINல் உள்ள PRE-PAYMENT பணத்தை எடுத்து கொள்ளலாம். இதனால் புதிய கடனுக்கான processing charges மிச்சம், அதிக வட்டி தவிர்த்தல், வருமான வரி விலக்கு போன்ற பலன்களை பெறலாம்.

சில குறைகள் :
  • SBI இந்த கடனுக்கு 0.25% அதிகமாக வட்டி வசூலிக்கிறது. ஆனால் இதில் கிடைக்கும் பயன் இதை விட அதிகமாக உள்ளது.
  • SBIல் கடன் கிடைப்பது சிறிது கடினமாக உள்ளது.
நமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம். 

English Summary:

SBI maxgain is more beneficial in home loans

விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...

எளிய வழியாக muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு ஒரு Test Mail அனுப்புங்கள். கட்டுரைகள் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.

இங்கு எமது ஏற்கனவே பரிந்துரைத்த போர்ட்போலியோ விவரங்களைப் பார்க்கலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: