வியாழன், 2 ஜனவரி, 2014

போர்ட்போலியோ இரண்டு லட்சம், இரண்டரை லட்சமானது

நமது போர்ட்போலியோவின் தற்போதைய லாபம் 25% என்ற எல்லையைக் கடந்துள்ளது.


இதன்படி கீழ் உள்ள அட்டவணையில்இருப்பது போல் இரண்டு லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருந்தால் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பு கூடி இன்று இரண்டரை லட்சமாக மாறியிருக்கும். இது மூன்று மாத கால இடைவெளியில் கிடைத்த லாபம்.

இன்னும் பங்குகள் விலை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. அதனால் முதலீடு செய்தவர்கள் பங்குகளில் தொடருங்கள்.

படத்தை பெரிதாகப் பார்க்க படத்தினை கிளிக் செய்யவும்.

26% லாபத்தில் போர்ட்போலியோ 


சரி இது பழையக் கதை..தற்போது என்ன செய்யலாம் என்று கேட்க விரும்பும் புதியவர்களுக்கு,

போர்ட்போலியோவில் உள்ள சில பங்குகள் இன்னும் நல்ல விலையில் கிடைக்கவே செய்கின்றன.

அதில் இந்த பங்குகளை தற்பொழுது வாங்கினாலும் நல்ல லாபம் கிடைக்கவே செய்யவும்.

Amara Raja Betteries - Rs.340
Britaania - Rs.910
HDFC - Rs.660
Ashapura - Rs.57
Astra - Rs.57

குறிப்பு: இது நீண்ட கால முதலீட்டார்களுக்கான பரிந்துரை. அதனால் குறுகிய கால தின வர்த்தகம் செய்பவர்கள் இந்த பரிந்துரைகளை தொடர வேண்டாம்.

Happy Investing!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்: