Donation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Donation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 நவம்பர், 2014

'முதலீடு' சமூக உதவி: 'எபோலா' ஆப்ரிக்கா நாடுகளுக்கு செல்கிறது

அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம்!

நாம் முந்தைய ஒரு கட்டுரையில் (செய்நன்றி கூறும் தருணம்) எமது கட்டண போர்ட்போலியோ சேவையில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை(5%) சமூக உதவிக்கு பயன்படுத்துவதாக கூறி இருந்தோம். அந்த கடமையை இன்று நிறைவு செய்தோம்.