trading window லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
trading window லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 நவம்பர், 2014

தவறான வர்த்தகத்தை தடுக்க உதவும் INSIDER TRADING (ப.ஆ - 33)

இந்த கட்டுரை பங்குச்சந்தை ஆரம்பம் தொடரின் ஒரு பகுதி.

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

பங்குச்சந்தையில் எந்த பங்குகளை வாங்கலாம் என்பதற்கு ஒரு குறிப்பாக அண்மைய காலங்களில் நடந்து இருக்கும் பங்கு பரிவர்த்தனைகளை பார்ப்பது வழக்கம்.