வியாழன், 20 ஜூன், 2013

சில நீண்ட கால வைப்பு முதலீடுகள் (FD)

தற்போதைய நிலவரத்தில்இந்த வங்கிகள் சிறந்த வட்டி விகிதங்கள் அளிக்கின்றன.


Karur Vysya Bank (KVB) : 9.5%, 1~2 வருடங்களுக்கு 

Lakshmi Vilas Bank (LVB): 9.5%, 1 வருடம் 

City Union Bank (CUB): 9.5%, 1~2 வருடங்களுக்கு 


Tamilnad Mercantile Bank (TMB): 9.5%, 620 days


Post Office Senior Citizens Saving Scheme: 9.3%, 5 வருடங்களுக்கு 


Ing Vysya Bank: 9.25%.: 366 ~ 1095 நாட்கள் 


இந்த வங்கிகள் ஏதேனும் ஒரு விதத்தில் RBI அல்லது அரசினால் கண்காணிக்கப்படுவதால் சீட்டு நிறுவனங்களை விட பாதுகாப்பானது 


English Summary:
Some fixed deposits with good interest rates
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக