வருமான வரி பதிவு செய்ய இறுதி நாள் ஜூலை 31.
இதற்கு முன் ஒரு முகவரை பிடிக்கணும். அவரு 250 ரூபாய் கேட்பார். 'return'ம் ஒழுங்காக வந்து சேராது.
தற்போதைய online system மிகவும் எளிதாக்கியுள்ளது.
1. இந்த முகவரிக்கு செல்லவும்.
https://incometaxindiaefiling.gov.in/
2. உங்கள் 'PAN' எண்ணில் ஒரு 'user' உருவாக்கவும்.
3. 'Login' செய்த பின் "Quick e-File Return" சொடுக்கவும்.
4. Form Name: ITR-1, வருடம் 2013-24 தேர்வு செய்யவும்
5. உங்கள் 'form 16'ல் உள்ளதை பதியவும்.
6. 'Submit' செய்யவும்.
7. உங்கள் மின்னஞ்சலுக்கு 'ITR-V' அனுப்பப்படும். அதனை பிரிண்ட் எடுத்து கையொப்பமிட்டு பிறகு வருமான வரி அலுவலகத்துக்கு அஞ்சலில் அனுப்பவும்.

English Summary:
Steps for filing Income Tax in online. Avoiding intermediate financial consultant to file income tax.
//அதனை பிரிண்ட் எடுத்து வருமான வரி அலுவலகத்துக்கு அஞ்சலில் அனுப்பவும்.//
பதிலளிநீக்குகையெழுத்து போட்டு பிறகு அனுப்பவும்.
தங்கள் வருகைக்கு நன்றி! திருத்தம் செய்யப்பட்டது.
பதிலளிநீக்குRamsss.... point no 5.. More clarity can be given. Head salaries should be taken and Section VI should be in Negative...
பதிலளிநீக்குPoint No 7, if we send it in speed post, then we can track and we can make sure that it is reaching IT dept. Normal post does not help us to track.
Thanks Bala for your comments! Will change as per your's
பதிலளிநீக்கு