சில தனிப்பட்ட மற்றும் அலுவலக வேலை பளு காரணமாக முதலீடு தளத்தில் எழுத முடியாமல் போனது. வருந்துகிறோம். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதலீடு தளத்தில் எழுதுகிறோம்.
இது ஒரு நீண்ட இடைவெளி. ஆனாலும் தொடர்பில் இருந்து விசாரித்த நண்பர்களுக்கு நன்றி!
பொதுவாக Muthaleedu.IN தளத்தில் Stock Fundamentals என்பதை அடிப்படையாக வைத்தே கட்டுரைகளை எழுதி வந்தோம். இந்த இடைப்பட்ட காலத்தில் Stock Technical என்பதிலும் அதிக அளவு அனுபவம் கிடைத்தது. அதையும் கலந்து இனி வரும் கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறோம்.