IIP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
IIP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

துவண்ட சந்தைக்கு சாதகமாக வந்த தொழில் துறை தரவுகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சாதகமான உள்நாட்டுக் காரணி வந்துள்ளது. அதனால் இந்த வாரம் சந்தை கொஞ்சம் உற்சாகத்திலே இருக்கலாம்.