aadhaar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
aadhaar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2017

PAN எண்ணை ஆதாருடன் எவ்வாறு இணைப்பது?

மத்திய அரசின் வருமான வரித் துறை அணைத்து வங்கி கணக்குகளை ஆதாருடன் இணைத்து வருகிறது.


இந்த நேரம் ஆதார் எண் இணைக்கப்படாத வங்கி கணக்குகள் ஆக்டிவ் நிலையில் இருந்து மாறி இருக்கலாம். அவ்வாறு இருப்பின் தொடர்புடைய வங்கி கிளையை அணுக வேண்டும்.



அடுத்து, PAN எண்ணை ஆதாருடன் இணைக்க வருமான வரித்துறை உத்தரவிட்டு உள்ளது.

அவ்வாறு இணைக்காவிட்டால் இந்த வருடம் வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்ய முடியாது என்பது குறிப்பிட்டத்தக்கது.

ஆதார் எண்ணை இணைப்பதற்கு இரு வழிகள் உள்ளன.