layoff லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
layoff லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 ஜனவரி, 2015

இந்திய ஐடி நிறுவனங்களின் பணி நீக்க ரகசியம்

நஷ்டத்தால் இயங்கும் நிறுவனங்களில் பணி நீக்கங்கள் என்பது தவிர்க்க முடியாது என்று சொல்லலாம்.  ஆனால் லாப விகிதத்தைக் கூட்டுவதற்கு கொத்து கொத்தாக பணியாளர்களை நீக்குவது கொடுமையானதே. இது தான் TCS நிறுவனத்தில் நடந்து வருகிறது.

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

லாபம் சரியாமலே TCS செய்யும் ஆட்குறைப்பு

TCS தனது 35,000 பணியாளர்களை நீக்க, செய்யவிருப்பதாக ஒரு உறுதிபடுத்தப்படாத செய்தி உலவி வருகிறது. TCS நிறுவனத்தின் சார்பிலும் மறுப்பு ஏதும் இல்லாததால் செய்தி உண்மையாக இருக்கவே வாய்ப்பு உள்ளது.