rupee லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
rupee லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 டிசம்பர், 2014

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் லாபமடையும் IT பங்குகள்

ஒரு வாரம் முன் ஒரு பதிவில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும் வாய்ப்பு இருப்பதால் வெளிநாட்டில் இருப்பவர்கள் ஊருக்கு பணம் ஏற்ற தருணம் என்று குறிப்பிட்டு இருந்தோம். தற்போது நடந்து விட்டது.