russia லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
russia லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 ஜனவரி, 2015

எண்ணெய் விலை குறைவு ஆயில் நிறுவனங்களை எவ்வாறு பாதிக்கும்?

தற்போது உலக அளவில் கச்சா எண்ணெய் விலை 47$ க்கு அருகில் வந்து விட்டது. இது செயற்கையான மாற்றம் தான். அதனால் விரைவில் மேல் வரும் வாய்ப்பு உள்ளது.

செவ்வாய், 23 டிசம்பர், 2014

உலக அரசியலில் தள்ளாடும் ரஷ்ய பொருளாதாரம்

கடந்த வாரம் ரஷ்ய மத்திய வங்கி தமது வட்டி விகிதங்களை 10 சதவீதத்தில் இருந்து 17.5 சதவீதமாக கூட்டியது. நமது ஊரில் அரை சதவீதம் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்குமானால் கூட பல ஆலோசனைகளும் அதிக நேரமும் பிடிக்கும்.