ஞாயிறு, 9 மார்ச், 2014

முதலீடைத் தொடர..

முதலீடு வாசகர்களுக்கு,

வணக்கம்!

எமது கட்டுரைகளை மின் அஞ்சல் மூலம் பெறுவதற்கு பதிவு செய்த நண்பர்களின் எண்ணிக்கை 500 என்பதைக் கடந்து விட்டது.


GMAIL விதிகளின் படி ஐநூறு மின் அஞ்சல் முகவரிகளுக்கு மேல் அஞ்சல் செய்வதற்கு கட்டுப்பாடுகள் உள்ளதால் கடந்த சில நாட்களாக எமது பதிவுகளை மின் அஞ்சலில் அனுப்ப முடியவில்லை..

அதற்கு மாற்றாக "Feed Burner" மூலம் இந்த சேவையினை எளிதாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிந்து கொண்டோம். அதனால் விரும்பும் நண்பர்கள் கீழ் உள்ள உள்ளீடுகளில் தங்கள் மின் அஞ்சலைப் பதிவு செய்தால் எமது பதிவுகள் தானியியங்கியாக வந்து விடும்.

Enter your email address:


Delivered by FeedBurner

பதிவுகள் மின் அஞ்சலில் வந்தால் தொந்தரவாக இருக்கும் என்று கருதும் வேளையில் கீழ் உள்ள பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இணைப்புகளிலும் எளிதாக பெறலாம்.





அடுத்து சில நண்பர்கள் எமது பழைய கட்டுரைகளை கண்டுபிடித்து படிப்பதில் சிரமம் உள்ளதைக் குறிப்பிட்டு இருந்தார்கள்.

அதற்காக முகப்பு பக்கத்தை எமக்கு தெரிந்த தொழில் நுட்பங்களை வைத்து அதிக கட்டுரைகளுக்கான இணைப்பு கிடைக்கும் வகையில் மாற்றம் செய்து உள்ளோம். சுட்டிக் காட்டியதற்கு நன்றி!

இந்த வாரம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றியுடன்,
முதலீடு

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக