வியாழன், 20 மார்ச், 2014

டிமேட் சேவைகள் - ஒரு ஒப்பீடு (ப.ஆ- 8)

'பங்குச்சந்தை ஆரம்பம்'  தொடரின் கடந்த பாகத்தில் பங்கு வர்த்தகத்தின் போது பிடிக்கக்கபடும் நேரடி/மறைமுக கட்டணங்களைப் பற்றி பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாக டிமேட் சேவை வழங்கும் சில நிறுவனங்கள் பற்றிய ஒப்பீடுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

கடந்த பதிவினை இந்த இணைப்பில் பார்க்கலாம்.இந்தியாவில் வங்கிகள் மட்டுமல்லாது பல நிறுவனங்களும் டிமேட் சேவையினை வழங்கி வருகின்றன.

எம்மைப் பொறுத்த வரை  ICICI Direct என்ற சேவையினை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறோம். இதில் சேவை கட்டணங்கள் அதிகமாக உள்ளது. ஆனால் சேவை நன்றாக, விரைவாக உள்ளது. எமது சேமிப்பு கணக்கு ICICI மூலம் உள்ளதால் பணப்பரிமாற்றம் எளிதாக உள்ளது.

மற்ற சேவைகளைப் பொறுத்த வரை நண்பர்கள் மூலமாக ShareKhan மற்றும் Indiabulls போன்ற வங்கி அல்லாத சேவைகளும் குறைந்த கட்டணத்தில் நன்றாக உள்ளது என்று கேள்விப்பட்டுள்ளோம்.

இது தொடர்பாக நாம் சேகரித்த தகவல்களை இந்த ஒப்பீடு அட்டவணையில் தந்துள்ளோம்.
நண்பர்கள் இதர டிமேட் சேவைகள் தொடர்பான அனுபவங்களை கருத்துகளாக பகிர்ந்தால் பலனாக இருக்கும்.

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

English Summary:


Many bankers are providing demat services in India. ICICI is the reliable, but high brokerage charges. Sharekhan is the non-bank provider with low brokerage charges. 
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக