இன்று ஜூலை 21 முதல் L&T இன்போடெக் நிறுவனத்தின் பங்கு சந்தைக்குள் வருகிறது.
நாமும் இந்த ஐபிஒவை பரிந்துரை செய்து இருந்தோம்.
ஒவ்வொரு விண்ணப்பங்களுக்கும் ஒன்பது பேர் விண்ணப்பித்தது என்பது ஒரு நல்ல நேர்மறை செய்தியாக இருந்தது. அந்த அளவிற்கு டிமேண்ட் இருந்தது ஒரு நல்ல அறிகுறி.
ஆனால் தற்போது இன்போசிஸ் மற்றும் விப்ரோ போன்ற ஐடி நிறுவனங்கள் கொடுத்த மோசமான நிதி அறிக்கை இந்த பங்கினையும் பாதித்துள்ளது.
இதனால் கிரே சந்தையில் 175 ரூபாய் வரை ப்ரீமியம் வைத்து விற்கப்பட்ட இந்த பங்கு ஐம்பது ரூபாய் ப்ரீமிய நிலைக்கு வந்துள்ளது.
இது போக, சில்லறை முதலீட்டாளர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் பெரும்பாலனோர் ஐபிஒ என்றாலே முதலீடாக பார்ப்பதில்லை. அதனால் விற்று விட்டு லாபத்தை பார்க்க முனைவார்கள்.
அந்த சூழ்நிலையில் பங்கினை பெற்றவர்கள் ஓரளவு சதவீத லாபம் கிடைத்தாலும் விற்று விட்டு வெளியேறுவது சிறந்தது!
மென்பொருள் துறைக்கு தற்போது நேரம் சரியில்லை...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக