புதன், 21 ஜூன், 2017

ஜூன் மாத முதலீடு போர்ட்போலியோ அறிவிப்பு

நண்பர்களுக்கு,

ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் புதிய மாத போர்ட்போலியோவினை அறிவிக்கிறோம்.

மதிப்பீடல் காரணமாக பங்குச்சந்தையில் மேல் செல்வதற்கான உச்ச நிலை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.



இன்னும் மேல் செல்வதற்கு அடுத்த நிதி நிலை அறிக்கைகள் நன்றாக வரும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம் போல் தெரிகிறது.

இதனால் சந்தை 9400 முதல் 9600 நிப்டி புள்ளிகளில் அசைந்தாடும் வாய்ப்பு தான் தற்போது அதிகமாக உள்ளது. இந்த இடைவெளிகளை முதலீடு செய்ய பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமானது!

இன்று எதிர்மறையாக உள்ள சந்தை இந்த வாரத்தின் மற்ற இரு நாட்களிலும் கீழ் செல்ல வாய்ப்பு உள்ளது.

அதனால் கடந்த ஒரு மாத காலமாக செய்த ஆய்வில் கிடைத்த பங்குகளை கொண்டு நீண்ட கால முதலீட்டாளர்களுக்காக ஒரு போர்ட்போலியோவினை தயார் செய்கிறோம்.

இந்த போர்ட்போலியோவானது ஜூன் 25 அன்று வெளியாகும். இதில் முழு போர்ட்போலியோ, மினி போர்ட்போலியோ, பென்னி பங்கு போர்ட்போலியோ சேவையினை மட்டும் தருகிறோம். அதிக பணி சுமையினை தவிர்ப்பதற்காக மற்ற ம்யூச்சல் பண்ட் சேவைகளை இந்த நான்கு நாட்களில் தவிர்க்கிறோம்.

இதில் இணைந்து கொள்பவர்களுக்கு நமது வழக்கமான கட்டண தொகையில் இருந்து 10% சலுகையினை வழங்குகிறோம்.
அதாவது

  • முழு போர்ட்போலியோ - 1170 ரூபாய், (வழக்கமான கட்டணம்: 1300 ரூபாய்)
  • மினி போர்ட்போலியோ - 630 ரூபாய்,  (வழக்கமான கட்டணம்: 700 ரூபாய்)
  • பென்னி பங்கு போர்ட்போலியோ - 720 ரூபாய். (வழக்கமான கட்டணம்: 800 ரூபாய்)


இது முழுக்க குறைந்த பட்சம் ஒன்றரை முதல் இரண்டு வருடங்களுக்கு முதலீடு திட்டம் வைத்து இருப்பவர்களுக்கானது. அதனால் டிரேடர்கள் தவிர்க்கவும்!

தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

கீழே உள்ள படிவத்தை நிரப்பிக் கொள்ளலாம். அல்லது மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்!



தொடர்பான இணைப்பு: முதலீடு கட்டண  சேவை 

நட்புடன்
முதலீடு (RevMuthal.com)

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக