திங்கள், 21 அக்டோபர், 2013

முதலீடைத் தொடர...

நாம் எதிர்பார்த்ததை விட தளம் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. நான்கு மாதங்களில் அறுபதாயிரம் முறை பக்கங்கள் பார்க்கப்பட்டுள்ளன.

72 பதிவுகளில் 280 பின்னூட்டங்கள் பெறப்பட்டுள்ளன. பெரும்பாலான பின்னூட்டங்கள் எமக்கு மிகுந்த உற்சாகம் கொடுத்துள்ளன.


முகநூல், மின் அஞ்சல், ட்விட்டர், G+ போன்ற சமூக தளங்களில் 600 நண்பர்கள் முதலீடைத் தொடர்கிறார்கள். நாம் இத்தகைய organic traffic கிடைப்பதற்காகவே காத்து இருந்தோம். எமது நன்றிகள்!

அதனால் இனி எமது பெருமளவு நேரத்தை கட்டுரை எழுதவதில் மட்டும் செலவிடலாம் என்று முடிவு செய்து உள்ளேன்.  ஏனென்றால் அலுவலக வேலையும் பார்த்து பதிவுகளை எழுதி அதனை பல தளங்களில் வெளியிடுவதில் நேரம் விரயமாகிறது.

அதனால் எம்மைத் தொடர சில எளிதான  வழிகளைப் கொடுக்கிறோம். பயன்படுத்தி எமக்கு எளிதாக தளத்தை நடத்த உதவி செய்யுங்கள்.

மின்அஞ்சல் சேவை:
அதிக திரட்டிகளில் வெளியிடுவதற்கு பதிலாக எம்மிடம் பதிவு செய்துள்ள மின் அஞ்சல்களுக்கு பதிவை அனுப்பவது பல வழிகளில் சாதகமாக அமைகிறது. எமக்கும் நேர விரயம் தவிர்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எமது வாசகர்களுக்கும் உடனே பதிவு எழுதப்பட்ட தகவல் கிடைத்து விடுகிறது.

muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு அல்லது வலது பக்கமுள்ள "Contact Form" பதிவு செய்து அனுப்பவதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம்.

முகநூல்:
முகநூளில் இந்த பக்கத்தில்  எம்மைத் தொடரலாம். இதில் "Like" செய்தால் உங்கள் முகநூல் டைம் லைனில் எமது பதிவுகள் தெரியும்.
https://www.facebook.com/muthaleedu

அதே போல், எமது பதிவுகள் முகநூலில் 'muthaleedu' என்ற குழுமத்திலும் உடனே ஏற்றப்படும். அதில் சேர இந்த முகவரியில்  'Request' கொடுக்கவும்.. ஒரு நாளில் 'approval' செய்யப்படும்.
முதலீடு முகநூல் குழுமம்

இதைப் போல் மற்ற சமூக தளங்களில் இவ்வாறு தொடரலாம்.

Google+ மூலம் தொடர:


ட்விட்டரில் தொடர:எமது பதிவுகள் நண்பர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் பயனாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த நேரத்தில் நாம் பரிந்துரைத்த ஏழு பங்குகள் அடங்கிய போர்ட்போலியோ 7% லாபத்தில் சென்று கொண்டு இருக்கிறது. பல நண்பர்கள் மின் அஞ்சலில் நன்றியை தெரிவித்து  இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி!

நாம் ஒற்றை வழிப் பாதையில் செல்வதை விட நண்பர்கள் இந்த தளம் பற்றிய கருத்துகளைப் பகிர்வதன் மூலம் இந்த தளத்தை இன்னும் மேம்படுத்தலாம். அதனால் உங்கள் கருத்துகளை பகிருங்கள்!

மிக்க நன்றிகள்!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக