நேற்று இரவு ஒரு வட இந்திய நண்பர் ஹிந்தி செய்தித்தாளில் வந்த PF கணக்கில் நடந்த ஊழலைப் பற்றி சொன்னார்.
அந்த செய்தியின் சுருங்கிய சாராம்சம் இது தான்.
மொத்தமுள்ள 8.15 கோடி PF கணக்குகளில் 30 சதவீத, அதாவது 2.5 கோடி கணக்குகளில் பணம் எதிர்மறை இருப்பைக் காட்டியுள்ளது.
இந்த கணக்குகள் அனைத்தும் செயல்படாமல் இருந்த கணக்குகள். அதாவது நிறுவனங்களில் வேலையை விட்ட பிறகு கிளைம் பண்ணாமல் இருப்பவை.
இந்த கணக்குகளில் உள்ள பணம் தவறான வங்கி கணக்குகளை காட்டி பெறப்பட்டுள்ளது.
இதன் ஆங்கில செய்திக்கான தொடர்பு இங்கே.
Scamsters drain out PF accounts with fake claims
ஆனால் இவ்வளவு முக்கியமான செய்தியோ இன்றைய தமிழ் செய்திகளில் வரவே இல்லை. ஆங்கில செய்திகளிலும் ஓரத்தில் போடப்பட்டுள்ளது. இது அரசின் கைவண்ணமாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது
நான் இந்த செய்தியால் சிறிது பதற்றமடைந்தேன். ஏனென்றால் பத்து மாதங்களுக்கு முன்னால் PF பணம் எடுக்க விண்ணப்பித்தும் இன்னும் பணம் வந்து சேரவில்லை. அதனால் இணையத்தில் எமது PF கணக்கை சரி பார்த்தேன். பணம் உள்ளது. அதன் பிறகு தான் ஒரு வித நிம்மதி கிடைத்தது.
இது பல நண்பர்களுக்கும் பயனாக இருக்கும் என்பதால் பகிர்கிறோம்.
கடந்த வருடங்களில் நிறைய நிருவனங்களை மாற்றி உங்கள் PF பணத்தை வாங்காமல் இருந்தால் இந்த தளத்தில் சென்று உங்கள் கணக்கை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
EPF Balance பார்த்திட
இந்த தளத்தை பயன்படுத்துவதில் பிரச்சனை இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.
விரைவாக சென்று பாருங்கள். நமது கடின உழைப்பை அரசே ஆட்டையைப் போட ரெடியாக உள்ளது.
மக்கள் பாதுகாப்பு என்று அரசு வங்கிகளில் தான் தங்கள் பணத்தை வைத்து இருந்தார்கள். இப்படி வேலியே பயிரை மேய்ந்தால் எங்கே கொண்டு வைக்க வேண்டும் என்றே தெரியவில்லை. இவ்வளவு பெரிய ஊழல் PF அலுவலக ஊழியர்களின் துணையில்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை.
English Summary:
Scamsters drain out Provident Account with fake claims. Check your PF account in online.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
தொடர்பான மற்ற பதிவுகள்:
EPF Pension உண்மையாகவே பயனுள்ளதா?
ரூபாயின் மதிப்பு ஏன் சரிகிறது?

வேலியே பயிரை மேயுது |

இதிலயும் கை வச்சிட்டாங்களா?
பதிலளிநீக்குஆமாம் நண்பரே..வைக்காத இடமே இல்லை..
பதிலளிநீக்கு