வியாழன், 17 அக்டோபர், 2013

HCL Technologies பங்கினை பரிந்துரைக்கிறோம்

தற்போதைய விலையில்(Rs.1100) HCL Technologies நமது போர்ட்போலியோவில் பங்கினைப் பரிந்துரைக்க விரும்புகிறோம்.

இன்று வெளியிடப்பட்ட நிதி நிலை முடிவுகள் நன்றாகவே உள்ளன. சந்தை புறக்காரணிகள் மற்றும் நீண்ட நாளாக உயர்ந்து வந்ததால் பங்கு விலை இன்று 'Correction' ஆகியுள்ளது.விரிவான பதிவு எழுத தற்பொழுது நேரம் இல்லை. ஆதலால் வாரக் கடைசியில் எழுதுகிறேன்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக