சீரியஸ்ஸா போன நம்ம பதிவுகளுக்கு ஒரு சின்ன பிரேக்.
மன்மோகன் ஜிங்கு உண்மையிலேயே ராசிக்காரர்தான்.அமெரிக்க டாலருக்கு நிகரா இந்திய ரூபாய் மதிப்பு சரியுது என நாம கவலைப் பட்டுக்கொண்டிருந்தோம்.நம்ம சிங்கம் அமெரிக்காவுக்கு லேட்டஸ்ட்டா போய்ட்டு வந்தது.இப்போ அமெரிக்க பொருளாதாரமே ஆட்டம் காணுது!
திஸ் இஸ் சிங்கம் ஸ்டைல்.இந்திய ரூபாய் மதிப்பை உயர்த்தாமலேயே அமெரிக்க டாலர் மதிப்பை குறைக்கிறது.
நன்றி
- ரிலாக்ஸ் ப்ளீஸ் முக நூல்

:)
பதிலளிநீக்கு