வீட்டுல தான் மனைவி வீடு வாங்கு என்று நச்சரிசிட்டு இருந்தா நீயும் இப்படி பணம், முதலீடு என்று எழுதி எங்களை டென்ஷன் ஆக்காதே என்று நம்மைப் பார்த்து கோபக்கணைகளை வீசுபவர்களுக்காக இந்த பதிவு..
இது எமது அரசியல் பதிவல்ல..அதனால் நகைச்சுவையை மட்டும் ரசியுங்கள்..
ஹ ஹ ஹா
பதிலளிநீக்கு