இன்று மின் அஞ்சல் வழியாக எமது பதிவுகளை பெறுபவர்கள் எண்ணிக்கை 1500 என்பதை தாண்டியது.
முதலீடு தொடர்பான இந்த கட்டுரைகளுக்கு ஆதரவு அளித்ததற்கு மிக்க நன்றி!
மின் அஞ்சல் வழியாக பகிர்வதில் சிறிது கூடுதல் தகவல்களையும் சேர்த்து அனுப்புகிறோம். அது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
எமது அனைத்து செய்தி மடல்களையும் இங்கே ஒருங்கே பார்க்கலாம்.
https://us18.campaign-archive.com/home/?u=2a111a8acf8a4ef2ebe6b1959&id=05bb1f337e
இனி புதிய ஐபிஒ ஒன்றை பற்றி பார்ப்போம்.
சரிவுகளின் பிடியில் ஐபிஒவை விரும்புவர்கள் என்பவர்களும் குறைவாக இருப்பார்கள்.
சந்தையிலே மலிவாக மற்ற பங்குகள் கிடைக்கும் போது விண்ணப்பித்து பத்து நாட்கள் காவல் கிடைப்பானேன் என்ற எண்ணமும் காரணமாக இருக்கலாம்.
Garden Reach Shipbuilders & Engineers என்ற மத்திய அரசின் நிறுவனம் தான் இந்த ஐபிஒ வழியாக வருகிறது.
பாதுகாப்பு துறையின் கீழ் இருக்கும் இந்த நிறுவனம் மினி ரத்னா அந்தஸ்த்தை பெற்றுள்ளது.
இந்திய கப்பல்படைக்கு தேவையானவ கப்பல் மற்றும் இதர உபகரணங்களை தயாரிப்பது தான் இதன் முக்கிய பணி.
தற்போது Make in India கொள்கையின் படி அதிக அளவிலான கப்பல் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இது வரைக்கும் 750க்கும் மேற்பட்ட கப்பல்களை கட்டி முடித்து உள்ளது.
நேற்று டிசம்பர் 24 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நாளை முடிவடைகிறது.
ஒரு பங்கின் விலை 118 ரூபாய் என்று நிர்ணயித்து உள்ளார்கள்.
இதன் மூலம் 300 கோடி ரூபாய் அளவு பணம் பெறப்பட்டு மத்திய அரசுக்கு செல்லும்..
நிதி அறிக்கையின் படி பார்த்தால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 1856 கோடி ரூபாய் வர்த்தகம் புரிந்து 164 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளார்கள்.
தற்போதும் அதே அளவு வருமானம். ஆனால் அதை விட குறைவான லாபமாக 86 கோடி லாபம் ஈட்டி உள்ளார்கள்.
மிக சுமாரான வளர்ச்சி..
இன்னும் 20000 கோடி ரூபாய் அளவு ஆர்டர்கள் கையில் இருக்கிறது. ஆனால் ஏன் இவ்வளவு குறைவான லாபம் தருகிறார்கள் என்பதில் அதிக கேள்வி வருகிறது.
P/E மதிப்பில் பார்த்தால் 16க்கு அருகில் வருகிறது. கொஞ்சம் அதிகம் தான்..
அதற்கு சந்தையில் ஏற்கனவே இருக்கும் Cochin Shipyard பங்கை கூட வாங்கி போடலாம்.
தவிர்க்க!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக