திங்கள், 30 ஜூன், 2014

பட்ஜெட்டை நோக்கி பங்குச்சந்தை

நமக்கு வரும் மின் அஞ்சல்களில் ஒரு நண்பர் சந்தை அடுத்து 22,000 க்கு செல்லும் என்கிறார். இன்னொருவர் 28,000க்கு செல்லும் என்கிறார்.

அந்த அளவிற்கு துல்லியமாக கணிக்க முடியமா என்று தெரியவில்லை. ஆனால் சில காரணிகளை பட்டியலிடுகிறோம். அதிலிருந்து யூகமாக தெரிந்து கொள்ள முயலுவோம்.

ஞாயிறு, 29 ஜூன், 2014

Cyclical பங்குகளை ட்ரேடிங் செய்வது எப்படி? (ப.ஆ - 22)

"பங்குச்சந்தை ஆரம்பம்" என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.

"CYCLICAL STOCK" என்பது பங்கு வர்த்தகத்தில் இது ஒரு முக்கியமான வாரத்தை. பொருளாதார தேக்க பிரச்சினைகள் வரும் போது இந்த கட்டுரை மிகவும் பயனாக இருக்கும்.

சனி, 28 ஜூன், 2014

நல்ல நிதி நிலை அறிக்கைகளைக் கொடுத்த பங்குகள்

தற்பொழுது தான் ஞாபகம் வந்தது. எமது இலவச போர்ட் போலியோவில் பரிந்துரை செய்யப்பட்ட நிறுவனங்களின் கடந்த காலாண்டு நிதி நிலை அறிக்கைகளை நாம் எழுதவில்லை என்று. அதனால் இங்கு நிதி முடிவுகளைத் தொகுப்பாக எழுதுகிறோம்.

வியாழன், 26 ஜூன், 2014

பங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி? - (ப.ஆ - 21)

"பங்குச்சந்தை ஆரம்பம்" என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.

புதன், 25 ஜூன், 2014

முதலீடு போர்ட்போலியோ லாபம் 75% கடந்தது

நமது போர்ட்போலியோ ஆகஸ்ட் 2013ல் பரிந்துரை செய்ய ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 10 மாதங்களில் 75% உயர்ந்துள்ளது.

அதாவது இரண்டு லட்ச முதலீடு என்பது மூன்று லட்சத்து ஐம்பது ஆயிரமாகியுள்ளது.
2,00,000 => 3,50,000 ரூபாய்..

செவ்வாய், 24 ஜூன், 2014

இப்படியும் ஏமாற்றுவோம் BY AstraZeneca

ஒரு பங்குச்சந்தை முதலீட்டாளனாக இருப்பதற்கு முதலீடு தொடர்பான விவரங்களை விட எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள்? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

திங்கள், 23 ஜூன், 2014

சர்க்கரை பங்குகளுக்கு ஏற்பட்ட புதிய மவுசு

கடந்த பதிவில் பெட்ரோலுக்கு பதிலாக எத்தனால் அரசு பயன்படுத்துவதை ஊக்குவிக்க வாய்ப்பு இருந்ததைப் பற்றி எழுதி இருந்தோம். இங்கு பார்க்க..

பெட்ரோலுடன் எத்தனால் கலக்க விரும்பும் அரசு

ஆனால் அது யூகம் என்றே குறிப்பிட்டு இருந்தோம். நேற்று யூகம் உண்மையானது.