புதன், 25 ஜூன், 2014

முதலீடு போர்ட்போலியோ லாபம் 75% கடந்தது

நமது போர்ட்போலியோ ஆகஸ்ட் 2013ல் பரிந்துரை செய்ய ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 10 மாதங்களில் 75% உயர்ந்துள்ளது.

அதாவது இரண்டு லட்ச முதலீடு என்பது மூன்று லட்சத்து ஐம்பது ஆயிரமாகியுள்ளது.
2,00,000 => 3,50,000 ரூபாய்..

இதே காலக் கட்டத்தில் நிப்டி 31% உயர்வை மட்டுமே கொடுத்துள்ளது. ஆதலால் சராசரிக்கும் மிக அதிகமாகவே நமது போர்ட்போலியோ செயல்பட்டு வந்துள்ளது.

எமது எதிர்பார்ப்பை விட நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த போர்ட்போலியோ 2014 முடிவில் 100% லாபம் கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை.

75% லாபத்தின் எமது போர்ட்போலியோ 

இலவச போர்ட்போலியோ

பரிந்துரை செய்யப்பட காலம்: Aug,2013 - Nov. 2013

200% லாபம் கொடுத்த பங்குகள் 

1. ASTRA MICROWAVE
பரிந்துரை விலை: Rs.35 தற்போதைய விலை: Rs.98 உயர்வு: +242%

2. FINOLEX
பரிந்துரை விலை: Rs.52 தற்போதைய விலை: Rs.166 உயர்வு: +219%

50% லாபம் கொடுத்த பங்குகள் 

3. AEGIS
பரிந்துரை விலை: Rs.130 தற்போதைய விலை: Rs.251 உயர்வு: +93%

4. ABBOTT INDIA
பரிந்துரை விலை: Rs.1350 தற்போதைய விலை: Rs.2112 உயர்வு: +56%

5. AMARA RAJA BATTERIES
பரிந்துரை விலை: Rs.320 தற்போதைய விலை: Rs.481 உயர்வு: +50%

30% லாபம் கொடுத்த பங்குகள் 

6. HDFC BANK
பரிந்துரை விலை: Rs.607 தற்போதைய விலை: Rs.835 உயர்வு: +37%

7. BRITANNIA IND
பரிந்துரை விலை: Rs.735 தற்போதைய விலை: Rs.997 உயர்வு: +35%

8. LIBERTY SHOES
பரிந்துரை விலை: Rs.162 தற்போதைய விலை: Rs.219 உயர்வு: +35%
(இந்த பங்கு விற்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.)

9. HCL
பரிந்துரை விலை: Rs.1080 தற்போதைய விலை: Rs.1417 உயர்வு: +31%

லாபங்கள் உறுதி செய்யப்பட்ட பங்குகள் 

10. MAHINDRA
பரிந்துரை விலை: Rs.850 தற்போதைய விலை: Rs.940 உயர்வு: +10%
(இந்த பங்கு விற்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.)

11. ASHAPURA MINECHEM
பரிந்துரை விலை: Rs.40 தற்போதைய விலை: Rs.64 உயர்வு: +60%
(இந்த பங்கு விற்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.)


***

கட்டண சேவை போர்ட்போலியோவின் செயல்பாடு 

கட்டண சேவையில் 900 ரூபாயில் 9 பங்குகள் பரிந்துரைக்கபடுகின்றன. இந்தசேவையும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

ஏப்ரல், 2014 டைனமிக் போர்ட்போலியோ

மூன்று மாதங்களில் 41% லாபம் கொடுத்துள்ளது. இது இரண்டு வருடங்களுக்கு நாம் கொடுத்த உறுதியாகும். இதனை மூன்று மாதங்களில் அடைந்தது மகிழ்வைத் தருகிறது.

ஜூன், 2014 டைனமிக் போர்ட்போலியோ

ஒரு மாதத்தில் 8% லாபம் கொடுத்துள்ளது. எந்த ஒரு பங்கும் எதிர்மறையில் செல்லவில்லை.

ஆக, மொத்தமாக, 27 பங்குகள் பரிந்துரை செய்துள்ளோம். எந்த ஒரு பங்கும் எதிர்மறையில் செல்லவில்லை.

அடுத்து?

எமது அடுத்த போர்ட்போலியோ ஜூலை ஒன்றில் வெளிவருகிறது. விருப்பமான நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள இணைப்புகளில் மேலதிக விவரங்களை பெறலாம்.« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக