"பங்குச்சந்தை ஆரம்பம்" என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.
அதில் P/E என்ற விகிதத்தை வைத்து ஒரு பங்கின் விலை சரியானதாக உள்ளதா என்பதை எவ்வாறு கண்டறியலாம் என்று பார்த்தோம்.
இந்த பதிவை படிக்கும் முன்னர் கண்டிப்பாக முந்தைய பதிவை பார்த்து வாருங்கள். இல்லாவிட்டால், புரிவது மிகக் கடினம்.
அதில் உள்ள கணக்குகள் மிகவும் கடினமாதலால், உதாரணங்களுடன் சொல்லாவிட்டால் சத்தியமாக புரியாது. அதனால் இந்த பதிவில் இந்த 'சூத்திரங்களை' ஒரு பங்கினை உதாரணமாக எடுத்து நிரூபணம் செய்வோம்.
இந்த முறை நமது போர்ட்போலியோவில் உள்ள ASTRA MICROWAVE என்ற நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம்.
ASTRA MICROWAVE, வாங்கலாமா? வேண்டாமா?
STEP #1: P/E கணக்கிடுதல்
ASTRA MICROWAVE நிறுவனத்தின் கடந்த கால நிதி நிலை அறிக்கைகளிருந்து தரவுகளை கீழே சேகரித்துள்ளோம். இதனை moneycontrol.com என்ற இணையதளத்தில் எளிதாக சேகரிக்கலாம்.
STEP #2: சராசரி P/E மதிப்பைக் கணக்கிடுதல்
சராசரி P/E = 11.08+35.33+16.05+9.13+9.03+8.05 / 6 = 14.78
STEP #3: EPS வளர்ச்சி விகிதம் கணக்கிடுதல்
STEP #5: எதிர்பார்க்கும் பங்கு விலை
அப்படி என்றால், 5 வருடம் பின் பங்கு விலை இவ்வாறாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.
எதிர்பார்க்கும் பங்கு விலை = சராசரி P/E * எதிர்பார்க்கும் EPS
EMP = 14.78 * 14.38 = 212.71
STEP #6: தற்போதைய பங்கு விலை
உண்மையான பங்கு விலை = R-CMP = EMP * (1 - (8/100))^5
R-CMP = 212.71* (1 - (8/100)) ^ 5 = 140.19
STEP #7: பாதுகாப்பு விலை
என்ன தான் சூத்திரங்கள் இருந்தாலும் புறக்காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதனால் 35% என்பதை பாதுகாப்பான விளிம்பாகக் கருதிக் கொண்டு முதலீடு செய்யலாம்.
SMP (Safety Market Price) = R-CMP* (100-35)/100.
SMP = 140.19 * (100-35)/100 = 91.12
இதில் +/- 10% என்பதை விளிம்புகளாக வைத்துக் கொண்டு முதலீடு செய்யலாம்.
அப்படியென்றால், 86 ரூபாய்க்கும், 95 ரூபாய்க்கும் இடையில் முதலீடு செய்வது சரியாக இருக்கும்.
சரி. இதை எப்படி சரி பார்க்கலாம்?
ஏழு மாதங்களுக்கு முன் நாம் இந்த பங்கை 35 ரூபாயில் பரிந்துரை செய்து இருந்தோம். தற்போது இந்த பங்கின் விலை 120 ரூபாய். அதனால் 245% அளவு லாபத்தை நமக்கு கொடுத்தது.
ஆனால் தற்போது 120 என்பது கொஞ்சம் அதிகமான விலை. அதனால் முதலீடு செய்வதற்கு கொஞ்சம் யோசிக்க வேண்டியுள்ளது.
இந்த பவர், கூட்டு வட்டி இதையெல்லாம் கையால் கணக்கு போட முடியாது. கால்குலேட்டரிலும் கஷ்டம் என்று நமக்கு நிறைய கருத்துக்கள் வருகின்றன. அதனால் ஒரு எளிய முறையைக் கொடுங்கள் என்றும் நண்பர்கள் சொல்கிறார்கள்.
அவர்களுக்காக ஒரு வெப் கால்குலேட்டர் தயாரித்து வருகிறோம். எல்லாம் தயாராகி விட்டது. ஆனால் அதிக அளவு டெஸ்ட் பண்ண வேண்டியுள்ளது.
தற்பொழுது ஜூலை போர்ட்போலியோவை தயாரிப்பதில் அதிக நேரம் செலவாகிறது. அதனால் வரும் ஜூலை 5க்குள் முழுமையாக இந்த கால்குலேட்டரை பகிர்கிறோம்.
இந்த கால்குலேட்டரில், நமது "பங்குச்சந்தை ஆரம்பம்" தொடரில் இனி வரும் ஒவ்வொரு புதிய சூத்திரங்களும் ஒவ்வொன்றாக ஏற்றம் செய்யப்படும். முடிந்த வரை பயனுள்ளதாக மாற்றுகிறோம். இது கொஞ்சம் கடினமான வேலையாகவே உள்ளது.
ஜூலை போர்ட்போலியோவில் மிக அதிக அளவு நண்பர்கள் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியைத் தருகிறது. கடந்த முறை போல் இல்லாமல் இருக்க முன்னரே சிலவற்றை கூறி விடுகிறோம்.
கடந்த முறை போர்ட்போலியோ வெளிவந்த பிறகும் சில நண்பர்கள் போர்ட்போலியோவை கேட்டு வந்தனர். ஆனால் ஒரு வாரத்திலே போர்ட்போலியோ 3% உயர்ந்து விட்டது. அதன் பிறகு கொடுப்பது ஏமாற்றுவது போல் இருக்கும் என்பதால் நாம் கொடுக்க முடியாததைத் தெரிவித்து விட்டோம்.
'பங்குச்சந்தையில் முதலீடு' என்பது பரிந்துரைக்கும் நான், முதலீடு செய்யும் நண்பர்கள், சந்தை என்ற மூன்றும் ஒரே அலை வரிசையில் இருந்தால் தான் அதிக பலன் கிடைக்கும். அதனால் விருப்பமிருந்தால் சரியான தேதியைத் தவற விடாதீர்கள்!
எமது மின் அஞ்சல்: muthaleedu@gmail.com
"பங்குச்சந்தை ஆரம்பம்" என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு காணலாம்.
English Summary:
The valuation methods for finding the stock price by Price-To-Earning values based on discounted price model. This helps to find the correct price of stocks in share market.

Year (Mar) | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
EPS | 2.68 | 1.32 | 2.27 | 4.06 | 4.56 | 6.21 |
MP | 29.7 | 46.64 | 36.45 | 37.1 | 41.2 | 50 |
P/E | 11.08 | 35.33 | 16.05 | 9.13 | 9.03 | 8.05 |
STEP #2: சராசரி P/E மதிப்பைக் கணக்கிடுதல்
சராசரி P/E = 11.08+35.33+16.05+9.13+9.03+8.05 / 6 = 14.78
STEP #3: EPS வளர்ச்சி விகிதம் கணக்கிடுதல்
மேல் உள்ள விவரங்களில் பெறப்பட்ட EPS தரவுகளில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் EPS எந்த விகிதத்தில் வளர்ந்து வருகிறது என்பதை இவ்வாறு கணிக்கலாம்.
EPS-CAGR = ((தற்போதைய EPS/6 வருடத்துக்கு முன் EPS மதிப்பு ^ 0.2) -1) * 100.
EPS-CAGR = ((6.21/2.68 ^ 0.2) -1) * 100 = 18.30% / Year
0.2 -> 1/வருட இடைவெளி = 1/(6-1)
STEP #4: எதிர்பார்க்கும் EPS வளர்ச்சி
EPS-CAGR = ((தற்போதைய EPS/6 வருடத்துக்கு முன் EPS மதிப்பு ^ 0.2) -1) * 100.
EPS-CAGR = ((6.21/2.68 ^ 0.2) -1) * 100 = 18.30% / Year
0.2 -> 1/வருட இடைவெளி = 1/(6-1)
இதே வளர்ச்சியில் சென்று கொண்டிருந்தால் ஐந்து வருடங்களுக்கு பிறகு EPS எப்படி இருக்கும் என்பதை இந்த கணக்கீடுகளில் காணலாம்.
எதிர்பார்க்கும் EPS = தற்போதைய EPS * ((1 + EPS-CAGR) ^ 5)
E-EPS = 6.21 * ((1 + 18.30/100) ^ 5) = 14.38STEP #5: எதிர்பார்க்கும் பங்கு விலை
அப்படி என்றால், 5 வருடம் பின் பங்கு விலை இவ்வாறாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.
எதிர்பார்க்கும் பங்கு விலை = சராசரி P/E * எதிர்பார்க்கும் EPS
EMP = 14.78 * 14.38 = 212.71
STEP #6: தற்போதைய பங்கு விலை
STEP #5ல் கிடைத்ததிலிருந்து 8% என்பதை பணவீக்கமாக கருதி அதனை நீக்கினால், தற்போதைய உண்மையான பங்கு விலை கிடைக்கும்.
உண்மையான பங்கு விலை = R-CMP = EMP * (1 - (8/100))^5
R-CMP = 212.71* (1 - (8/100)) ^ 5 = 140.19
STEP #7: பாதுகாப்பு விலை
என்ன தான் சூத்திரங்கள் இருந்தாலும் புறக்காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதனால் 35% என்பதை பாதுகாப்பான விளிம்பாகக் கருதிக் கொண்டு முதலீடு செய்யலாம்.
SMP (Safety Market Price) = R-CMP* (100-35)/100.
SMP = 140.19 * (100-35)/100 = 91.12
இதில் +/- 10% என்பதை விளிம்புகளாக வைத்துக் கொண்டு முதலீடு செய்யலாம்.
அப்படியென்றால், 86 ரூபாய்க்கும், 95 ரூபாய்க்கும் இடையில் முதலீடு செய்வது சரியாக இருக்கும்.
சரி. இதை எப்படி சரி பார்க்கலாம்?
ஏழு மாதங்களுக்கு முன் நாம் இந்த பங்கை 35 ரூபாயில் பரிந்துரை செய்து இருந்தோம். தற்போது இந்த பங்கின் விலை 120 ரூபாய். அதனால் 245% அளவு லாபத்தை நமக்கு கொடுத்தது.
ஆனால் தற்போது 120 என்பது கொஞ்சம் அதிகமான விலை. அதனால் முதலீடு செய்வதற்கு கொஞ்சம் யோசிக்க வேண்டியுள்ளது.
இந்த பவர், கூட்டு வட்டி இதையெல்லாம் கையால் கணக்கு போட முடியாது. கால்குலேட்டரிலும் கஷ்டம் என்று நமக்கு நிறைய கருத்துக்கள் வருகின்றன. அதனால் ஒரு எளிய முறையைக் கொடுங்கள் என்றும் நண்பர்கள் சொல்கிறார்கள்.
அவர்களுக்காக ஒரு வெப் கால்குலேட்டர் தயாரித்து வருகிறோம். எல்லாம் தயாராகி விட்டது. ஆனால் அதிக அளவு டெஸ்ட் பண்ண வேண்டியுள்ளது.
தற்பொழுது ஜூலை போர்ட்போலியோவை தயாரிப்பதில் அதிக நேரம் செலவாகிறது. அதனால் வரும் ஜூலை 5க்குள் முழுமையாக இந்த கால்குலேட்டரை பகிர்கிறோம்.
இந்த கால்குலேட்டரில், நமது "பங்குச்சந்தை ஆரம்பம்" தொடரில் இனி வரும் ஒவ்வொரு புதிய சூத்திரங்களும் ஒவ்வொன்றாக ஏற்றம் செய்யப்படும். முடிந்த வரை பயனுள்ளதாக மாற்றுகிறோம். இது கொஞ்சம் கடினமான வேலையாகவே உள்ளது.
ஜூலை போர்ட்போலியோவில் மிக அதிக அளவு நண்பர்கள் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியைத் தருகிறது. கடந்த முறை போல் இல்லாமல் இருக்க முன்னரே சிலவற்றை கூறி விடுகிறோம்.
கடந்த முறை போர்ட்போலியோ வெளிவந்த பிறகும் சில நண்பர்கள் போர்ட்போலியோவை கேட்டு வந்தனர். ஆனால் ஒரு வாரத்திலே போர்ட்போலியோ 3% உயர்ந்து விட்டது. அதன் பிறகு கொடுப்பது ஏமாற்றுவது போல் இருக்கும் என்பதால் நாம் கொடுக்க முடியாததைத் தெரிவித்து விட்டோம்.
'பங்குச்சந்தையில் முதலீடு' என்பது பரிந்துரைக்கும் நான், முதலீடு செய்யும் நண்பர்கள், சந்தை என்ற மூன்றும் ஒரே அலை வரிசையில் இருந்தால் தான் அதிக பலன் கிடைக்கும். அதனால் விருப்பமிருந்தால் சரியான தேதியைத் தவற விடாதீர்கள்!
எமது மின் அஞ்சல்: muthaleedu@gmail.com
"பங்குச்சந்தை ஆரம்பம்" என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு காணலாம்.
English Summary:
The valuation methods for finding the stock price by Price-To-Earning values based on discounted price model. This helps to find the correct price of stocks in share market.
Could you correct the formula Step 3 & Step 4 in the excel sheet template mailed to you....
பதிலளிநீக்குI have replied to your email..
நீக்குI think, your formula or calculation in step # 3 is not correct. Can you pls. clarify. The formula differs from the one given in previous article.
பதிலளிநீக்குDear RVK,
நீக்குIn this example, data is taken for 6 years, So there is slight changes in formula.
Explanations are added in every places.
0.2 -> 1/வருட இடைவெளி = 1/(6-1) = 1/5 வருடங்கள்
Our web calculator is designed like automatically taken care of this year gap. For simple understanding, I was skipped this step.
Thanks,
Rama
E-EPS = 6.21 * ((1 + 18.30) ^ 5) =16629459.9384
பதிலளிநீக்குSorry..Percentage was missed in the calculation.. corrected!
பதிலளிநீக்குE-EPS = 6.21 * ((1 + 18.30/100) ^ 5) = 14.38
i don't understand
பதிலளிநீக்குok
பதிலளிநீக்குDear sir how to company details collect.and mutal und details give me sir. first go in moneycontrol.com next how to collect data
பதிலளிநீக்கு