இந்திய பங்குச்சந்தையை பார்த்தால் கடந்த ஆறு, ஏழு காலாண்டுகளாக நிறுவனங்களின் நிதி முடிவுகள் சொதப்பியே வந்திருந்தன.
வெள்ளி, 3 ஜூன், 2016
சனி, 30 ஏப்ரல், 2016
மதிப்பு கூட்டலில் சந்தை, திருத்தங்களை எதிர்பார்க்கலாம்
கடுமையான வேலைப் பளுவால் அடிக்கடி பதிவுகளை எழுத முடியவில்லை. அதிலும் இந்த மாதம் ரொம்ப மோசம் தான். அதனால் மன்னிப்பு வேண்டுதலுடன் கட்டுரையைத் தொடர்கிறோம்.
வெள்ளி, 15 ஏப்ரல், 2016
நேர்மறை எதிர்பார்ப்புகளுடன் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள்
சிறிது நாள் கழித்து சந்தைக்கு அடிப்படை தொடர்பாக சில நல்ல நிகழ்வுகளை பார்க்கலாம் என்று தெரிகிறது.
செவ்வாய், 5 ஏப்ரல், 2016
புதன், 30 மார்ச், 2016
சீன டைல்ஸ்க்கு வரி, உற்சாகத்தில் இந்திய நிறுவனங்கள்
சீனா பொருளாதார தேக்கத்தால் ஸ்டீல், தாமிரம் என்று உலோகங்களும் மற்ற பல பொருட்களும் மலிவு விலையில் இந்தியாவில் வந்து குவிகின்றன.
வியாழன், 24 மார்ச், 2016
ரோட்டில் இருந்து கோர்ட்டிற்கு செல்லும் ஓலா, உபெர் குடுமிச் சண்டை
காலம் செல்வதைப் பார்த்தால் கார்பொரேட் நிறுவனங்களும் சூனியம் வைத்தல், திருடி பிழைத்தல் என்ற நிலைக்கு மாறி எப்படியாவது லாபம் சம்பாதித்தால் போதும் என்ற நிலைக்கு மாறி வருவதை பார்க்க முடிகிறது.
செவ்வாய், 22 மார்ச், 2016
டிவிடெண்ட் கொடுப்பதிலும் நடந்த முறைகேடு
பொதுவாக பங்குகளில் முதலீடு செய்பவர்கள் டிவிடெண்ட் தொடர்பாக பெரிது கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)