பெட்ரோல் விலை ஆறு வருடங்களில் இல்லாத அளவிற்கு குறைந்து கொண்டே செல்கிறது. இது போக, கடந்த சனியன்று பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) கச்சா எண்ணெய் உற்பத்தியை தொடர்வோம் என்றும் அறிவித்துள்ளது.
ஞாயிறு, 30 நவம்பர், 2014
வெள்ளி, 28 நவம்பர், 2014
சென்னையில் டாடாவின் பட்ஜெட் விலை அபார்ட்மெண்ட்
சென்னை மற்றும் பெங்களூரில் டாடா நிறுவனம் பட்ஜெட் அபார்ட்மெண்ட் வீடுகளை கட்டித் தரும் பணியில் இறங்கியுள்ளது. சென்னையில் பூந்தமல்லி மற்றும் OMR போன்ற இடங்களில் இந்த அபார்ட்மெண்ட்கள் வருகின்றன.
வியாழன், 27 நவம்பர், 2014
அதிக காசு உள்ளவர்கள் MRF டயரோடு பங்குகளையும் வாங்கலாம்.
இன்று ஒரு புதிய பங்கை இலவசமாக பரிந்துரை செய்கிறோம். MRF Tyres என்ற நிறுவனத்தை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். நமது சென்னையை தளமாக கொண்டு இயங்கும் நிறுவனம் தான். இதன் முழு விரிவாக்கம் Madras Rubber Factory.
புதன், 26 நவம்பர், 2014
தனது வியாபர எல்லையை சுருக்கும் சாம்சங்
சாம்சங் என்பது ஒரு எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமாக நமக்கு அறியப்பட்டு இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி இன்ஜினியரிங், மருத்துவம், சில்லறை வர்த்தகம், பாதுகாப்பு ஆயுதங்கள், கப்பல் கட்டுதல், கெமிக்கல் என்று பல பரிமாணங்கள் சாம்சங் குழுமத்திற்கு உள்ளது.
கோடக் வங்கியின் மெகா டீலுக்கு வந்த சுவராஸ்ய பிரச்சினை
எமது முந்தைய ஒரு கட்டுரையில் கோடக் மகிந்திரா வங்கி இங்க் வைஸ்யா வங்கியை வாங்குவதைப் பற்றி குறிப்பிட்டு இருந்தோம். இதில் இங்க்கை விட கோடக்கிற்கு இந்த டீல் லாபகரமானது என்றும் எழுதி இருந்தோம்.
செவ்வாய், 25 நவம்பர், 2014
சந்தையில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி போடலாம்
நேற்று இந்திய சந்தையில் இருநூறு புள்ளிகளுக்கும் மேல் சரிவு காணப்பட்டது. இறுதியாக 160 புள்ளிகளில் சரிவடைந்து முடிவடைந்தது.
திங்கள், 24 நவம்பர், 2014
வளர்ச்சியை மகிழ்ச்சியை வைத்து அளவிடும் பூடான் (ப.ஆ - 35)
பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .
தற்போது சந்தை அதற்கும் மேலே மேலே என்று பறந்து கொண்டு இருப்பதால் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைந்து தான் உள்ளது. இதனால் நாம் வேடிக்கை தான் பார்க்க வேண்டி உள்ளது.
Marcadores:
பங்குச்சந்தை ஆரம்பம்,
பொருளாதாரம்,
Articles,
GDP,
GNH,
Investment,
StockBeginners
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)