வெள்ளி, 28 நவம்பர், 2014

சென்னையில் டாடாவின் பட்ஜெட் விலை அபார்ட்மெண்ட்

சென்னை மற்றும் பெங்களூரில் டாடா நிறுவனம் பட்ஜெட் அபார்ட்மெண்ட் வீடுகளை கட்டித் தரும் பணியில் இறங்கியுள்ளது. சென்னையில் பூந்தமல்லி மற்றும் OMR போன்ற இடங்களில் இந்த அபார்ட்மெண்ட்கள் வருகின்றன.
இதன் அளவு 600 முதல் 850 சதுர அடிகளில் வருகிறது. விலை 23.5 மற்றும் 35.2 லட்சங்களில் உள்ளது. இது பதிவு மற்றும் வரிகளை விலக்கிய கட்டணம் என்று நினைக்கிறோம்.

சீரான விலை மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த டாடா நிறுவனம் காரணமாக தகவலை இங்கு பகிர்கிறோம்.

நாளைக்குள் (November 30, 2014) முன் பதிவு செய்தால் 10% வரை சலுகை வழங்கப்படுகிறது.இதன் மூலம் இரண்டு முதல் மூன்று இலட்சங்கள வரை சேமிக்கலாம்.

இடம் மற்றும் இதர விவரங்களை நண்பர்கள் மேலும் ஆராய்ந்து முடிவெடுக்க கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்க..
சென்னையில் டாடாவின் பட்ஜெட் விலை அபார்ட்மெண்ட்

English Summary:
Tata Value housing plan gives more scope for budget buyers in real estate. Homes are coming in Bangalore and Chennai in South India.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக