செவ்வாய், 10 செப்டம்பர், 2013

தடங்கலுக்கு வருந்துகிறோம்

கடந்த 2 நாட்களாக பிளாக்கரில் ஏற்பட்ட பிரச்சினையால் பதிவிட முடியாமல் போய் விட்டது.  இது பிளாக்கர் அப்டேட்டால் வந்த பிரச்சினையாக அறியப் படுகிறது. யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தெரியப்படுத்தவும். ஒரு சின்ன பழுது பார்த்தல் மட்டும் தேவைப்படும்.


இதுதவிர , நிறைய மின்னஞ்சல்கள் பதிவு எழுதுவதை நிறுத்தக்கூடாது என்று வந்திருந்தன. தாமதத்திற்கு காரணம் தொழில் நுட்ப கோளாறே தவிர வேறு எந்த காரணமும் இல்லை.

இந்த அவசர காலங்களை சமாளிக்கும் வகையில் நமது தளத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  • இனி muthaleedu.blogspot.com தளத்தை www.revmuthal.com என்ற நேரடி முகவரியில் இருந்தும் அணுகலாம். revmuthal என்பது REVenue in MUTHAL என்பதன் சுருக்கமாக வைத்துள்ளோம்.
  • முகநூலில் muthaleedu (https://www.facebook.com/muthaleedu) என்ற பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் அதில் சேருமாறு கேட்டுக் கொள்கிறோம். நாம் பதிவு எழுதிய பிறகு உடனே முக நூலிலும் புதுப்பிக்கப்படும். இது வரை 48 நண்பர்கள் இணைந்துள்ளார்கள். இது மிக பயனுள்ளதாக அமையும்.
  • இது தவிர இந்த தளத்தில் கொடுக்கப்பட்ட "Follow by Email" அல்லது "Contact Form"ல் சேர்ந்து கொண்டால் தொடர்பு கொள்ள வசதியாக அமையும
  • எந்த வித தொடர்புக்கும் muthaleedu@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
revmuthal தளத்தினை பராமரிக்க உதவும் வகையில் விளம்பரங்களில் அவ்வப்போது சொடுக்கி உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.

நாளை முதல் வழக்கம் போல் பதிவுகள் வெளியிடப்படும். 

நன்றி!





« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக