2013-14 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டு GDP தரவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. மொத்த GDP 4.4% என்ற அளவில் வளர்ந்துள்ளது.கடந்த வருடம் இதே சமயத்தில் 4.8% என்ற அளவில் இருந்துள்ளது.
சேவைகளும், விவசாயமும் தான் இந்த முறை காப்பாற்றியுள்ளன. இவை இரண்டும் தான் நீண்ட காலமாக இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வந்துள்ளன. இதனையும் அந்நிய முதலீடுக்கு திறந்து விடுவது எதிர்காலத்தில் பெரிய பிரச்சனையாக அமையும்.
மீதி எல்லா துறைகளும் எதிர்மறையில் செல்கின்றன. அடுத்த காலாண்டில் பருவமழை, அரசின் சில அவசர முடிவுகள் காரணமாக இதை விட வளர்ச்சி கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் போது இந்த தரவுகளைப் பார்த்து கொள்ளுங்கள்.
Q1FY14 GDP At 4.4% Vs 4.8% (QoQ)
Q1FY14 GDP At 4.4% Vs 5.4% (YoY)
சேவை
Q1FY14 Growth At 6.6% Vs 6.6% (QoQ)
Q1FY14 Growth At 6.6% Vs 7.7% (YoY)
தொழில் துறை
Q1FY14 Growth At 0.2% Vs 2.7% (QoQ)
Q1FY14 Growth At 0.2% Vs 1.8% (YoY)
விவசாயம்
Q1 FY14 Growth At 2.7% Vs 1.4% (QoQ)
Q1 FY14 Growth At 2.7% Vs 2.9% (YoY)
கட்டுமானம்
Q1FY14 Growth At 2.8% Vs 7% (YoY)
பொறியியல்
Q1FY14 Sector Growth At -1.2% Vs -1% (YoY)
சுரங்கம்
Q1FY14 Growth At -2.8% Vs 0.4% (YoY)
எல்லாம் கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்வது போல் தான் உள்ளது.
தொடர்புடைய பதிவுகள்:
ரூபாயின் மதிப்பு ஏன் சரிகிறது?
English Summary:
Indian GDP growth data

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக