கடந்த ஒரு பதிவில் இந்த பங்கினைப் பற்றி வினா கேட்டிருந்தோம். சரியான விடை "Astra Microwave Products(AMP)". கலந்து கொண்டவர்களுக்கு நன்றி!
இந்த பங்கினை நமது போர்ட் போலியோவில் பரிந்துரைக்கிறோம். இந்த நிறுவனம் "GROWTH" அடிப்படையில் சிறிய நிறுவனங்கள், பொறியியல் பிரிவில் பரிந்துரைக்கப்படுகிறது.
HIGH RISK முதலீட்டார்களுக்கு ஏற்றது. அதனால் தங்கள் போர்ட் போலியோவில் 5% க்குள் வைத்துக் கொள்ளுவது நல்லது. 2 அல்லது 3 வருடங்களில் இரண்டு மடங்கு "RETURN" கொடுக்க வாய்ப்புள்ளது.
இந்த பங்கினைப் பற்றி பார்ப்போம்.
நிறுவன அறிமுகம்:
AMP நிறுவனம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹைதராபாத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் BEL, DRDO மற்றும் ISRO போன்ற அரசு துறை நிறுவங்களில் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த தலைமையைக் கொண்டுள்ளது. பெங்களூரில் ஒரு ஆய்வு தளத்தை திறக்க திட்டம் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் 72% வருமானம் உள்நாட்டு விற்பனையிலும் மீதி ஏற்றுமதியிலும் வருகிறது.
இந்தியாவில் பாதுகாப்பு துறையில் இயங்கும் ஒரு சில நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் பாதுகாப்பு துறையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால் இந்த நிறுவனமும் கடந்த 5 ஆண்டுகளாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் BHEL, DRDO மற்றும் ISRO போன்ற அரசு நிறுவனங்கள்.
இந்த நிறுவனம் தொடர்பான மேலதிக விவரங்களுக்கு,
AMP நிறுவன தயாரிப்புகள்
astramtl.com
AMP இணைய தளம்
www.astramwp.com/
AMP ஆண்டறிக்கை
www.astramwp.com/adminpanel/products/1376464813_AMPL%20Annual%20Report%20%202012-13.pdf
சில செய்திகள்:
http://adf.ly/5085822/www.domain-b.com/aero/aeroindia2009/20090213_astra_microwave_products.html
தயாரிப்பு பொருட்கள்:
இந்த நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் BEL, DRDO மற்றும் ISRO போன்ற அரசு நிறுவனங்கள். இந்த அரசு நிறுவனங்களுக்கு தேவையான Radar, Mobile Jammers, Amblifier, Transmitter போன்ற நுண்ணலை சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது.
அதிலும் புகழ் பெற்ற ஆகாஷ் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகளில் இவர்களது தயாரிப்புகள் உள்ளன. இவர்களது 70% வருமானம் பாதுகாப்பு துறையிலும் 30% தொலை தொடர்பு, விண்வெளி என்று மற்ற துறைகளிலும் வருகிறது.
நிதி நிலை:

- நிறுவனத்தின் சந்தை மதிப்பு 300 கோடி அளவில் உள்ளது.
- கடந்த நிதி ஆண்டில் வருமானம் 13% வளர்ச்சியும், லாபம் 20% வளர்ச்சியும் பெற்றுள்ளது.
- இவர்கள் வருமானம் 72% உள்நாட்டிலும் 28% ஏற்றுமதியிலும் வருகிறது.
- P/E Ratio 7.7 ஆக உள்ளது.
- P/B Ratio 1.43 ஆக உள்ளது.
இது கடந்த 5 வருடங்களுக்கான நிதி நிலை அறிக்கை.
(லட்சத்தில்)
Net Sales 11,682('09) 10,678('10) 16,114('11) 20,375('12) 22,747('13)

PBT 1,952('09) 1,102(''10) 2,437('11) 4,381('12) 5,057('13)
Net Profit 1,452('09) 816('10) 1,859('11) 3,320('12) 3,732('13)
EPS 2.69('09) 1.51('10) 2.27('11) 4.06('12) 4.56('13)
Book value(Rs.) 22.90('09) 23.85('10) 17.69('11) 20.93('12) 24.55('13)
பதிவு பெரிதாகி விடுவதால் தொடர்ச்சியைக் இங்கு காணுங்கள்..
English Summary:
Astra Microwave stock is recommended for investment.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக