கட்டண சேவையுடன் கட்டுரைகளின் ஊடே அவ்வப்போது இலவசமாகவும் பங்குகளை பரிந்துரை செய்து வந்துள்ளோம்.
கடந்த வருடத்தில் 6 பங்குகள் பரிந்துரை செய்யப்பட்டது. இதில் ஐந்து நல்ல நிலையில் சென்றுள்ளது.
இந்த பங்குகள் தொடர்பாக சில பொது மின் அஞ்சல்கள் வருவதால் இந்த கட்டுரையை தொடர்கிறோம்.
பங்குகளின் நிலை கீழே உள்ளது.
Spice Jet 15 19 +26%
Snow man 47 86 +82% (IPO)
Shardha Cropchem 156 261 +67% (IPO)
MRF 33,000 40,000 +21%
HCL 1492 2000 +34%
DION 93 80 -13%
"Spice Jet மீண்டும் எழுச்சியாக பறக்குமா?" என்ற கட்டுரை மூலம் Spice Jet பங்கை பரிந்துரை செய்து இருந்தோம். அது தற்போது 26% உயர்வை அடைந்துள்ளது. புது தலைமையின் கீழ் நன்கு செயல்பட வாய்ப்பு உள்ளதால் தொடரலாம். மேலும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் லாபத்தை உறுதி செய்து விடலாம்.
"Snowman IPOவை வாங்கலாமா?" என்ற கட்டுரை மூலம் Snowman பங்கை பரிந்துரை செய்து இருந்தோம். அது தற்போது 82% உயர்வை அடைந்துள்ளது. இந்த நிறுவனம் அமைந்த துறைக்கு அதிக அளவில் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதால் பங்கில் தொடரலாம்.
"Shardha Cropchem' IPOவை வாங்கலாமா?" என்ற கட்டுரை மூலம் Shardha பங்கை பரிந்துரை செய்து இருந்தோம். அது தற்போது 67% உயர்வை அடைந்துள்ளது. மதிப்பீடல் முறையில் உச்ச நிலையில் இருப்பதால் இந்த பங்கினை விற்று விடலாம்.
"அதிக காசு உள்ளவர்கள் MRF டயரோடு பங்குகளையும் வாங்கலாம்" என்ற கட்டுரை மூலம் MRF பங்கை பரிந்துரை செய்து இருந்தோம். அது தற்போது 21% உயர்வை அடைந்துள்ளது. எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதால் பங்கில் தொடரலாம்.
"தீபாவளி வாழ்த்துக்களுடன் ஒரு பங்கு பரிந்துரை" என்ற கட்டுரை மூலம் HCL பங்கை பரிந்துரை செய்து இருந்தோம். அது தற்போது 34% உயர்வை அடைந்துள்ளது. நல்ல நிதி முடிவுகளை கொடுத்து இருப்பதால் பங்கில் தொடரலாம்.
"தில் இருப்பவர்கள் இந்த பங்கில் முதலீடு செய்யலாம்" என்ற கட்டுரை மூலம் DION பங்கை பரிந்துரை செய்து இருந்தோம். அது தற்போது 13% தாழ்வை அடைந்துள்ளது. ஆனாலும் நிதி முடிவுகளில் முன்னேற்றம் தெரிவதால் பங்கில் தொடரலாம். இந்த நிறுவனம் பல காலாண்டுகளுக்கு பிறகு தற்போது தான் லாபத்தைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.
எமது பிப்ரவரி மாத போர்ட்போலியோ சந்தை நிலவரங்கள் காரணமாக இந்த மாதத்தில் வெளிவரவில்லை. அடுத்த மாதத்தில் பட்ஜெட் முடிந்த பிறகு போர்ட்போலியோ தருகிறோம்.
மேலும் விவரங்களுக்கு இங்கு காண்க.
தொடர்பிற்கு: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக